திரு அன்னலிங்கம் வல்லிபுரம் dk

பெயர் : திரு அன்னலிங்கம் வல்லிபுரம் dk

பிறந்த நாள் : 23jul1966

இறந்த நாள் : 22dec25

பிறந்த இடம் : குப்பிழான்

இறந்த இடம் : கொல்பேக்

தொடர்புக்கு : .

 

மரண அறிவித்தல்
டென்மார்க்கில் கொல்பேக் நகரில்
வாழ்ந்து வந்த
திரு அன்னலிங்கம்  வல்லிபுரம் அவர்கள்
எங்கள் எல்லாரையும் தவிக்கவிட்டு  இன்று இறைவனடி  சேர்ந்தார்.
இவர் குப்பிளானை பிறப்பிடமாகவும்
டென்மார்க்கில்  நாஸ்கோ, கிலறோட் , கொல்பேக் ஆகிய நகரங்களை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
டென்மார் வேல்முருகன் ஆலய ஸதாபர்களில் ஒருவரும்  முன்னாள் தலைவரும்  , கொல்பேக் தமிழ் ஒன்றியத்தின் முன்னாள்  தலைவரும் ,  நாஸ்கோ  தமிழ் சங்கத்தின் முன்னாள்  தலைவரும்
பல பொதுச் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தவரும்  பல ஏழை மாணாக்கர்களின்  கல்வித்துறையில்  முழுமையான தன் பங்களிப்பை வழங்கி உயர் பட்டம்பெற வைத்து மகிழ்ந்தவர்  இன்றும்  பல ஏழை மாணாக்கர்களுக்கு மட்டுமல்ல பல ஏழை மக்களுக்கு உதவி செய்துகொண்டு இறுதிக்காலம் வரை வாழ்ந்தவர்.
கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த  நிலையில்
யாரும் எதிர்பாராத வகையில் இன்று காலை இறைவனடி
சேர்ந்தார்.
மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
குடும்பத்தினர்