தமிழக அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், அனைத்து அமைச்சர்களின் தனிப்பட்ட தொடர்பு எண்கள் மற்றும் அலுவல் மின்னஞ்சல் முகவரிகள் முதல் முறையாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, நல்லாட்சியை நோக்கிய முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இதுவரை அமைச்சர்களின் அலுவலகங்கள் மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்த நிலையில், தற்போது அவர்களது நேரடி தொடர்பு விவரங்களே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளன.
திரு. சி. ஜோசப் விஜய் மதிப்பிற்குரிய முதலமைச்சர்
பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS), இந்திய வனப்பணி (IFoS), மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புறக் கடன் சுமை, இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை.மின்னஞ்சல்: mlaperambur[at]tn[dot]gov[dot]in
திரு. என். ஆனந்த்
ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர்ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், பாசனம், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள்.மின்னஞ்சல்: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 90039 33964
திரு. ஆதவ் அர்ஜுனா
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்.
பொதுப்பணி (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாடு.மின்னஞ்சல்: mlavillivakkam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99624 99599
டாக்டர் கே.ஜி. அருண்ராஜ்
சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்.
சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.மின்னஞ்சல்: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 94459 53976
திரு. கே.ஏ. செங்கோட்டையன்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்.
வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, பூதானம், கிராமதானம் மற்றும் சட்டமன்றம்.மின்னஞ்சல்: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 63852 49393
திரு. பி. வெங்கடரமணன்
உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர்.
உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு.மின்னஞ்சல்: mlamylapore[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 98412 73454
திரு. ஆர். நிர்மல்குமார்
ஆற்றல் வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர்
மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டு (Passport).மின்னஞ்சல்: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99625 66341
திரு. ராஜ்மோகன்
பள்ளிக்குல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
பள்ளிக்குல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம்.மின்னஞ்சல்: mlaegmore[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 90030 83602
டாக்டர் டி.கே. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.மின்னஞ்சல்: mlakaraikudi[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 95853 65217
செல்வி எஸ். கீர்த்தனா
தொழில்துறை அமைச்சர்
தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு.மின்னஞ்சல்: mlasivakasi[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 97902 73544
திரு. பி. விஸ்வநாதன்
உயர்கல்வித்துறை அமைச்சர்
தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.மின்னஞ்சல்: mlamelur[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 96002 14442
திரு. எஸ். ராஜேஷ் குமார்
சுற்றுலாத்துறை அமைச்சர்
சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.மின்னஞ்சல்: mlakilliyoor[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 94431 03539
திரு. ஏ.எம். ஷாஜகான்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃப் வாரியம்.மின்னஞ்சல்: mlapapanasam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99659 04553
திரு. வன்னி அரசு
சமூக நீதித்துறை அமைச்சர்
ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலன்.மின்னஞ்சல்: mlatindivanam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 95515 11006
திரு. ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்
போக்குவரத்துத்துறை அமைச்சர்
மோட்டார் வாகனச் சட்டங்கள் – நிர்வாகம், போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டம்.மின்னஞ்சல்: mlasalemsouth[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99421 98999
திரு. பி. ராஜ்குமார்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத் திட்டங்கள் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, சிஎம்டிஏ (CMDA), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி.மின்னஞ்சல்: mlacuddalore[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99422 24532
திரு. வி. சம்பத் குமார்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்.மின்னஞ்சல்: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 98422 60733, 86681 81155
திரு. எம். விஜய் பாலாஜி
கைத்தறித்துறை அமைச்சர்
கைத்தறி மற்றும் துணிநூல், கதர் கிராமத் தொழில்கள் வாரியம்.மின்னஞ்சல்: mlaerodeeast[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 98947 23460
திரு. கே. விக்னேஷ்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை.மின்னஞ்சல்: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99448 17417
திரு. கே. தென்னரசு
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் நலன்.மின்னஞ்சல்: mlasriperumbudur[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99406 19268
திரு. ஜே. முகமது பர்வாஸ்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, கணக்கெ
டுப்பு, எடைகள் மற்றும் அளவைகள், நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் கொத்தடிமை தொழிலாளர் நலன்.மின்னஞ்சல்: mlaaranthangi[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 96005 98729
திரு. வி. காந்திராஜ்
கூட்டுறவுத்துறை அமைச்சர்கூட்டுறவு.மின்னஞ்சல்: mlaarakkonam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 94439 14383
திருமதி கே. ஜெகதீஸ்வரி
சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
மகளிர் நலன் உள்ளிட்ட சமூக நலன், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சீர்திருத்த நிர்வாகம், பிச்சைக்காரர் இல்லங்கள், சமூக சீர்திருத்தங்கள் மற்றும் சத்துணவுத் திட்டம்.மின்னஞ்சல்: mlarajapalayam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 95978 68633
திரு. வினோத்
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்
வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் சேவை கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, சர்க்கரை, கரும்பு ஆயத்தீர்வை, கரும்பு மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.மின்னஞ்சல்: mlakumbakonam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 63820 10408
திருமதி சி. விஜயலட்சுமி
பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
பால்வளம் மற்றும் பால்வள மேம்பாடு.மின்னஞ்சல்: mlakumarapalayam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 70100 12002
திரு. டி. சரத்குமார்
மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.மின்னஞ்சல்: mlatambaram[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 96001 33546
திரு. ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
இந்து சமய அறநிலையங்கள்.மின்னஞ்சல்: mlasrirangam[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 85240 88410
திரு. பி. மதன் ராஜா
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை (MSME) அமைச்சர்
குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட கிராமியத் தொழில்கள், சிறு தொழில்கள்.மின்னஞ்சல்: mlaottapidaram[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 90257 95100
திரு. என். மரிய வில்சன்
நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர்
நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள், திட்டமிடல் மற்றும் வளர்ச்சி.மின்னஞ்சல்: mlaradhakrishnannagar[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 98409 41770
திரு. ஸ்ரீநாத்
மீன்வளம் – மீனவர் நலத்துறை அமைச்சர்
மீன்வளம், மீன்வள வளர்ச்சிக் கழகம்.மின்னஞ்சல்: mlathoothukudi[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 98844 81636
திருமதி எஸ். கமலி
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
கால்நடை பராமரிப்பு.மின்னஞ்சல்: mlaavanashi[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 73588 63314
திரு. ஆர். குமார்
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்.மின்னஞ்சல்: mlavelachery[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 90920 60100
திரு. ஆர்.வி. ரஞ்சித்குமார்
வனத்துறை அமைச்சர்
வனங்கள்.
மின்னஞ்சல்: mlakancheepuram[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி: 95001 11371, 94432 56202
திரு. டி. லோகேஷ் தமிழ்செல்வன்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
வணிகவரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், கடன் நிவாரணம் மற்றும் கந்துவட்டி தொடர்பான சட்டங்கள், சீட்டு நிறுவனங்கள் (Chits) மற்றும் நிறுவனங்கள் பதிவு.
மின்னஞ்சல்: mlarasipuram[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி: 99944 77272
திரு. ராஜீவ்
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம்.மின்னஞ்சல்: mlatiruvadanai[at]tn[dot]gov[dot]inதொலைபேசி: 99946 72212




