இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தது நீதிமன்றம்!
06 Nov,2025
இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தது நீதிமன்றம். அபராதத் தொகையை செலுத்தினால் உடனே விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தாவிடில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.