உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் - 2018 (இரண்டாம் இணைப்பு)
10 Feb,2018
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக 11 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈபிடிபி மற்றும் சுயேட்சைக் குழு என்பன 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டம் – பூநகரி பிரதேச சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 5,807 வாக்குகள் – 11 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 2,429 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ஐதேக 1,260 வாக்குகள் – 2 ஆசனங்கள்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி 945 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஈபிடிபி 871 வாக்குகள் – 1 ஆசனம்
தமிழ் காங்கிரஸ் 265 வாக்குகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி 181 வாக்குகள்
லங்கா சமசமாசக் கட்சி 111 வாக்குகள்
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்ற பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 6292 வாக்குகள் – 9 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 2636 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஐதேக 2833 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஸ்ரீறிலங்கா சுதந்திரக் கட்சி 2067 வாக்குகள் – 2 ஆசனங்கள்
தமிழ் காங்கிரஸ் 1819வாக்குகள் – 2 ஆசனங்கள்