கேர்னிங் கலாச்சார இல்லத்தில் பரத சங்கமம்
29 Aug,2014
டென்மார்க் கலாக்கேந்திரா ஆடற் கலையகம் வழங்கும் பரத சங்கமம் நிகழ்ச்சி எதிர்வரும் 19.09.2014 அன்று கேர்னிங் நோரகேத பாடசாலை கலாச்சார அரங்கில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
இதற்கான விளம்பரம் வருமாறு :