பட்டனைத் தட்டினா ஆர்கஸம்!ஆரோக்கியத்திற்கு நல்லது! 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே

14 Mar,2014
 

 

பட்டனைத் தட்டினா ஆர்கஸம்!18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே

சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம்.. அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.


இப்போது இதற்கு முக்தி தர ஒரு மெஷின் வந்து விட்டது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்களுக்கான மெஷின் இது. ஏடிஎம் மெஷின்ம போல எனி டைம் ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது.


 

இந்த மெ்ஷினில் உள்ள ஒரு பட்டனைத் தட்டினால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய அது உதவுகிறதாம். இந்த ஆர்கஸம் மெஷினுக்கு அமெரிக்காவில் காப்புரிமை வேறு பெற்றுள்ளனர்.

செயற்கை மார்பகம்

போல இந்த மெஷினும் கூட ஒரு வகையான இம்பிளான்ட்தான்.. அதாவது செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்வது போல.

சிகரெட் பாக்கெட்டை விட சிறியது
 இந்த ஆர்கஸம் மெஷினானது சிகரெட் பாக்கெட்டை விட சிறியதாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.

பட்டனைத் தட்டினால் டிரிக்கர்ஸ
இதில் உள்ள பட்டனைத் தட்டினால் போதும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி விடும். இந்த வேலையை அந்த மெஷினில் உள்ள எலக்ட்ரோடுகள் செய்கின்றன.

பட்டனைத் தட்ட ரிமோட்
 இந்த மெஷின் இயங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் வேறு இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத் தொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள இம்பிளான்ட் மெஷினுக்கு சிக்னல் போய் அது இயங்க ஆரம்பிக்கும்.

நரம்புகளைத் தூண்டி
 அதாவது உணர்ச்சி நரம்புகளை இது தூண்டி விட்டு, எலக்ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும்.

முதுகெலும்புக்குப் பக்கத்தில்
 இந்த இம்பிளான்ட் மெஷினை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்களாம்.

பின்னழகில் சிக்னல் ஜெனரேட்டர்
 மேலும் சிக்னல் ஜெனரேட்டரை, பெண்ணின் பின்னழகுப் பகுதியில் உட்புறமாக பொருத்துகிறார்கள்.
எத்தனை முறை வேண்டுமானாலும்

 நமக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல் பட்டனைத் தட்டி உச்ச நிலையை ஏற்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடலாமாம்.

 

15 சதவீதப் பெண்களுக்கு உச்சமே இல்லை
 தற்போதைய கணக்கெடுப்பின்படி 10 முதல் 15 சதவீதப் பெண்கள் சரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்படுவதாக ஒரு சர்வே கூறுகிறது.

 

இன்னும் விற்பனைக்கு வரவில்லை
 இந்த ஆர்கஸத்தைத் தூண்டும் மெஷின் இன்னும் பரிசோதனை அளவிலேயே உள்ளதாம். விற்பனைக்கு இனிமேல்தான் கொண்டு வரவுள்ளனராம். அதற்கு முன்பு நிறையப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாம்.

அடிக்கடி ஆர்கஸம் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது!

 இந்த தலைப்பு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும். இதில் கூட நன்மை உள்ளதா என்று கூட பலருக்கு தோன்றும். ஆனால் இதைப் பற்றி பலர் வெளிப்படையாக பேச வெட்கப்படுவோம். உண்மையில் நடப்பதைப் பற்றி வெளிப்படையாக மற்றவர்களிடம் பேச முடியாமல் போகலாம். ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.பலருக்கு ஆர்கஸம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். ஆர்கஸம் என்பது பெண்கள் உறவில் உச்சக்கட்டத்தை அடைவதைத் தான் அப்படி சொல்வார்கள். சில பெண்கள் இத்தகைய ஆர்கஸத்தை அடைய கஷ்டப்படுவார்கள். அத்தகையவர்கள் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது. ஆனால் சிலரோ ஒருநாளைக்கு பலமுறை ஆர்கஸத்தை அடைவார்கள்.சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட.. இப்படி ஆர்கஸத்தை அடிக்கடி அடைவதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ என்று பலர் பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் ஆர்கஸத்தை அடைவது பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எப்படியெனில் ஆர்கஸத்தை அடையும் போது மூளையில் இருந்து வெளிவரும் காதல் ஹார்மோனானது, உடல் மற்றும் மனதில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.இங்கு ஆர்கஸத்தை அடைவதால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆம், ஆர்கஸம் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். எப்படியெனில் ஆர்கஸத்தை அடையும் போது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் கெமிக்கலான DHEA வெளியிடப்படுவதோடு, அந்த கெமிக்கல் எலும்புகளை வலுவோடும் வைத்துக் கொள்ளும்.

தலைவலி கடுமையான தலைவலியால் அவஸ்தைப்படும் போது, ஆர்கஸத்தை அடைந்தால், அப்போது வெளிவரும் காதல் ஹார்மோன் ஆக்ஸிடோசின் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

இதய நோய் பெண்கள் கொண்டு சோதிக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் ஆர்கஸத்தை உணர்ந்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாளை நீட்டிக்கும் ஆய்வு ஒன்றில், பெண்ணின் உடலில் ஆர்கஸத்தை அடையும் போது வாஸோபிரஸின் மற்றும் ஆக்ஸிடோசின் என்னும் இரண்டு ஹார்மோன்கள் வெளிவரும். அதிலும் வாரத்திற்கு இரண்டு முறை அடைந்தால், இந்த ஹார்மோன்கள் இரண்டும் பெண்களின் வாழ்நாளை நீட்டிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

டென்சனைப் போக்கும் டென்சனாக இருகும் போது, அதில் இருந்து முற்றிலும் வெளிவர ஆர்கஸம் உதவி புரியும். ஏனெனில் ஆர்கஸத்தின் போது வெளிவரும் ஹார்மோன்கள் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வதுடன், நரம்பு மண்டலத்தை அமைதி அடையச் செய்யும். எனவே டென்சனாக இருக்கும் போது உங்கள் துணையுடன் உறவு கொள்ளுங்கள். இதனால் டென்சன் நீங்குவது மட்டுமின்றி, புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

தேவையற்ற ஆசையை தடுக்கும் ஆம், சிலருக்கு உணவுகளின் மீது அளவுக்கு அதிகமான ஆசை இருக்கும். இதனால் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இத்தகைய ஆவலை ஆர்கஸம் கட்டுப்படுத்தும். ஏனெனில் இதனால் உடலில் வெளிவரும் கெமிக்கலானது எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் எண்ணத்தைத் தடுத்து, சரியான நேரத்தில் சரியான அளவில் சாப்பிட உதவி புரியும்

எடையை குறைக்க உதவும் பெண்களுக்கு எப்போதுமே பிட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆகவே நன்கு பிட்டாகவும் சரியான உடல் எடையுடனும் இருக்க வேண்டுமானால், ஆர்கஸம் உதவி புரியும். மேலும் ஆய்வு ஒன்றில் வாரத்திற்கு இரண்டு முறை ஆர்கஸம் அடைந்தால் 1000 கலோரிகள் எரிக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வதற்கு சமம் என்றும் ஆய்வில் சொல்லப்படுகிறது.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies