உடனே விந்து வெளியேறுவதற்கு என்ன செய்யலாம்?

24 Jan,2014
 


உடனே விந்து வெளியேறுவதற்கு என்ன செய்யலாம்? 
 

 

 

இன்னும் பல நூற்றுக்கணக்கான பேர் இதே கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள். நீங்கள் பெண்ணாக இருந்து, உங்கள் கணவருக்கோ இந்தப் பிரச்சனை இருந்தால் முதலில் அவரிடம் பேசி இது ஒரு பிரச்சனை என்பதை புரிய வையுங்கள். பிறகு கீழே சொல்லி உள்ள தீர்வை அவர் பின்பற்ற உதவி செய்யுங்கள்.

 

ஆண்களே! கிட்டத்தட்ட 45% ஆண்களிடம் இந்தப் பிரச்சனை உள்ளது. முதலில் உங்களுக்கு இந்தப் பிரச்சனை உண்மையாகவே உள்ளதா என்று கண்டு பிடியுங்கள். நீங்கள் குறைந்தது எட்டு நிமிடம் தாக்குப் பிடித்தால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. அதற்கு குறைவான நேரத்தில் விந்து வெளியேறினால், அதை குணமடைய செய்ய, கீழே படியுங்கள்.

 

1) முதலில், ஒரு தனியறைக்கு செல்லுங்கள். அங்கே உங்கள் கைபேசி, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் இல்லாமலோ, அல்லது அவற்றை நிறுத்தி விடுங்கள். இந்த பயிற்சியை எவ்வளவு கவனமாக செய்கிறீர்களோ, அந்த அளவு நீங்கள் காமத்தில் நீடிக்கலாம். அதே போல, அடுத்த நான்கு வாரங்களுக்கு, தினமும் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும் என்பதையும் நினைவு கொள்ளுங்கள்.

 

2) இப்போது சுய இன்பம் செய்யத் தொடங்குங்கள். உங்கள் கைகளை ஆண்குறியில் வைத்து, மேலும் கீழுமாக ஆட்டி கை அடியுங்கள். நீங்கள் தலையணை, அல்லது மற்ற மிருதுவான பொருட்களின் மீது உங்கள் ஆண் குறியை தேய்த்து சுய இன்பம் செய்பவராக இருந்தால், அப்படி செய்யாதீர்கள். உங்கள் கைகளை வைத்தே, மேலும் கீழுமாக ஆட்டுங்கள். ஏனென்றால், பெண் குறியில் விட்டு ஆட்டுவது போலவே இந்த செயல் இருக்கும்.

 

3) கண்களை மூடிக்கொண்டு சுய இன்பம் செய்யுங்கள். வழக்கமாக நீங்கள், இணையங்களிலோ அல்லது புத்தகங்களிலோ ஆபாச படம் பார்த்து கை அடிப்பவராக இருந்தால், இந்தப் பயிற்சியின் போது அதை செய்யாதீர்கள். கண்கள் மூடி, உங்கள் கற்பனையை மட்டுமே பயன்படுத்துங்கள், இது உங்களை கவனமாக வைத்திருக்க உதவும்.

 

4) சரி, இதுதான் முக்கியமான கட்டம். நீங்கள் சுய இன்பம் செய்யும் போது, உங்கள் ஆண்குறியி லேசாக துடிக்கிற மாதிரியோ, அல்லது லேசாக கூசுவது போலவோ இருக்கும். இந்த நிலை உங்கள் விந்து வெளியேறுவதற்கு சில நொடிகளுக்கு முன்னால் நடக்கும். இந்த நிலையை நீங்கள் படு கவனமாக கண்டு கொள்ள வேண்டும். இந்த நிலைக்கு பிறகு ஒரு சில நொடிகளில் உங்களுக்கு விந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

 

5) இந்த நிலையை கண்டு கொண்டீர்களா? அடுத்த சில நாட்களுக்கு சுய இன்பம் செய்யுங்கள். அப்படி செய்யும்போது, இந்த நிலையை உணர்வதிலேயே குறியாக இருங்கள். இந்த பயிற்சிக்கு இது ரொம்ப அவசியம்.

 

6) இப்போது சில நாட்கள் கடந்திருக்கும். அந்த நிலையை கண்டு கொள்வதில் கற்று தேர்ந்து விட்டீர்கள். இப்போது, வழக்கம் போல தனியறையில் உட்கார்ந்திருப்பீர்கள். இப்போது கை அடிக்கத் தொடங்குங்கள். இப்போது அந்த கூசும் அல்லது துடிக்கும் நிலை வந்ததும் 10-25 நொடிகளுக்கு நிறுத்தி விடுங்கள். முதலில் இது உங்களுக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் இந்த நிலை வந்ததும் 10-25 நொடிகளுக்கு உங்கள் ஆண்குறியை தொடாமல் விட்டு விடுங்கள்.

 

7) 10-25 நொடிகளுக்கு பிறகு, மறுபடி கை அடிக்கத் தொடங்குங்கள். அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு மறுபடி அந்த கூசும் நிலை வந்ததும், மறுபடி கை அடிப்பதை நிறுத்தி விடுங்கள். மறுபடி 10-25 நொடிகளுக்கு பிறகு சுய இன்பம் செய்து, இந்த முறை இடையில் நிறுத்தாமல் உங்கள் விந்தை வெளியேற்றுங்கள். அடுத்த சில நாட்களுக்கு இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.

 

8 அடுத்த இரண்டு வாரங்களுக்கு சுய இன்பம் மூலமாக இந்தப் பயிற்சியை செய்யுங்கள். பழகப் பழக, இடை இடையே நிறுத்தி பின் ஆரம்பிப்பதை அதிகப் படுத்தலாம். அதாவது, இரண்டு முறை நிறுத்தி மூன்றாவது முறை விந்தை வெளியேற்றி வருகிறீர்கள். இதை அப்படியே நான்கு, ஐந்து, ஆறு முறை என்று நிறுத்தப் பழகுங்கள். எட்டு முறை வரை நீங்கள் அந்த கூசும் நிலையில் நிறுத்தி பின் மறுபடி சுய இன்பம் செய்யலாம். உங்கள் சுய இன்பத்தின் மொத்த நேரம், கிட்ட தட்ட ஒன்பது நிமிடம் நீடித்தால் நீங்கள் இப்போது உங்கள் மனைவியுடன் உடலுறவு கொள்ள தயார் நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

 

9) உங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ, உங்களின் பிரச்சனை தெரிந்திருந்தால், அவரிடம் இந்த பயிற்சியை பற்றி எடுத்து சொல்லி, அவர்களையும் ஒத்துழைக்க சொல்லலாம். என் அனுபவத்தில் சொல்லுகிறேன், கிட்ட தட்ட எல்லா பெண்களும், உங்களுக்கு சீக்கிரமாக விந்து வெளியேறுவதை தீர்க்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

 

10) இந்த பயிற்சியில் நீங்கள் ஏற்கனவே தேர்ந்து விட்டதால், அடுத்த கட்டம் இதனை உங்கள் துணைவியோடு உடலுறவு கொள்வது தான். புணர ஆரம்பியுங்கள். அந்த குறிப்பிட்ட நிலை வந்ததும், 10-25 நொடிகளுக்கு நிறுத்தி, பின் மறுபடி தொடர்ந்து புணருங்கள்.

 

11) தன்னம்பிக்கையோடு இருங்கள். முக்கால்வாசி ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மைதான் காரணமாக இருக்கிறது. காமத்தின் போது தன்னம்பிக்கை என்பது நீங்கள் நினைப்பதை விட முக்கியமானது. உங்கள் துணைவியுடன் இதைப் பழகும்போது, துரிதமாக விந்து வெளியேறிவிட்டால், பின் வாங்கி விடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

 

பின் குறிப்பு: இது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. “மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன்” என்ற மருத்துவர்களின் கண்டுபிடிப்பாகும்.

 


செக்ஸ் உறவில் பெண்களுக்கு 'உச்சக்கட்டம்' ஏற்படும் பகுதிகள்...!!
 

 

 

 

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பது போல் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று என்று புதுமொழி உருவாகியுள்ளது.

 

பெண்கள் உடலில் ஏற்படும் இந்த உச்சகட்ட செக்ஸ் நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன்கள், மருத்துவ பயன்கள் நிறைய என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமாஞ் ஆர்கஸமா னது பல வகைகளில் இருக்கிறதாம். அதாவது 11 வகையான ஆர்கஸத்தை பெண்கள் உணர்கிறார்களாம் ஜி ஸ்பாட் அடிக்கடி ஜி ஸ்பாட் என்று பேசுவதைழுதுவதைப் பார்த்திருப்பீர்கள்.

 

ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் 99 சதவீதம் பேரிடமிருந்து தெரியாது என்ற பதில் தான் கிடைக்கும். இந்த ஜி ஸ்பாட் என் பதை இதுவரை யாருமே கண்டுபிடித்ததுமில்லை, பார்த்ததுமில்லை . இதை ஒரு கற்பனையான விஷயம் என்று கூட பலர் கூறுகிறார்கள். இப்படி ஒன்றே இல்லை என்பதும் நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. இருப்பினும் ஜி ஸ் பாட் என்பது ஒரு உணர்வுதான். அது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுகிறது என்பது நிபுணர்களின் கருத்தாகும். செக்ஸ் உணர்ச்சி பொங்கி பெருகும் போது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்று உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அவ்விடத்தில் புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன.

 

இதுவும் ஒரு வகை ஆர்கஸமாகும். கிளிட்டோரிஸிலும் ஆர்கஸம் வரும் அதேபோல பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியில் கூட ஆர்கஸம் வரும். கிளிட்டோரிஸ் தூண்ட ப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படுகிறது. பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான். இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுவதால் இவை எளிதில் தூண்டப்படு கின்றன.செக்ஸ் உணர்ச்சிகள் பெருகும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், சிலர் நாவாலும் தூண்டும் போதும் உண ர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா தான். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் சிலருக்கு ஆர்கஸம் வருவதில் தாமதம் ஏற்படும்.

 

ஏகப்பட்ட காம விளையாட்டுகள் -ஆடிய பிறகுதான் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளைமேக்ஸை உணர்வார்கள். இருப்பினும் லேட்டாக வந்தாலும்கூட அவர்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் அபாரமான வேகத்தி்ல இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள் பரவுவதில் தாமதம் ஏற்படுவதே இந்த ஆர்கஸம் ஏற்படுவது தாமதமாவதற்கும் காரணமாம்.

 

மார்புகளில் ஆர்கஸம் மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலம், முத்தமிடுவதன் மூலம், சுவைப்பதன் மூலம் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலாம்.

 

 மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம். வாய்வழி கிளைமேக்ஸ் வாய் வழியாகவும்கூட உச்சகட்டத்தை அடைய முடியும். முத்தமிடுதல், நாவின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்டவற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.

 

 


 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies