விஜய்,அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பெரும்பான்மையான சண்டைகளில் பணியாற்றி உள்ளவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. தமிழ், கன்னடம்,மலையாளம்,தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பணியாற்றியுள்ள இவர் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்தும் பலருக்கும் பரிச்சயமாகி உள்ளார். சினி தரவரிசை 2019 இல் பெரியளவு
தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் தமிழில் 2020இல் எதிர்பார்க்கப்படும் பார்ட் 2 படங்கள் சிறந்த தேசபக்தியுடைய தமிழ் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் மூலமாக போட்டியிடும் நட்சத்திரங்கள் தமிழில் பாக்ஸிங் விளையாட்டு கதைக்களத்தில் உருவான திரைப்படங்கள் சினிமாவை தொடர்ந்து அரசியலில் கால்பதித்த தமிழ் பிரபலங்கள் 2019ன் சிறந்த தொலைக்காட்சி நடிகைகள் தமிழ் திரையுலகை கலக்கிய பிரபல வில்லன் நடிகர்கள் டி.வி-லிருந்து சினிமாவில் கால்பதித்த நடிகர்கள் 2019 இல் பெரியளவு தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் தமிழில்
2020இல் எதிர்பார்க்கப்படும் பார்ட் 2 படங்கள் சிறந்த தேசபக்தியுடைய தமிழ் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் மூலமாக போட்டியிடும் நட்சத்திரங்கள் தமிழில் பாக்ஸிங் விளையாட்டு கதைக்களத்தில் உருவான திரைப்படங்கள் சினிமாவை தொடர்ந்து அரசியலில் கால்பதித்த தமிழ் பிரபலங்கள் 2019ன் சிறந்த தொலைக்காட்சி நடிகைகள் தமிழ் திரையுலகை கலக்கிய பிரபல வில்லன் நடிகர்கள் டி.வி-லிருந்து சினிமாவில் கால்பதித்த நடிகர்கள் 2019 இல் பெரியளவு
தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் PrevNext இந்த நிலையில் இதுவரை சண்டை பயிற்சியாளராக மட்டும் படங்களில் பணியாற்றி வந்த மாஸ்டர் சில்வா இப்பொழுது முதன் முறையாக இயக்குனர் ஆகிறார். வில்லன்கள் கேங்கில் திரைத்துறையில் பல்வேறு துறையைச் சேர்ந்த பலரும் இப்பொழுது நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வரிசையில் இப்போது பிரபல சண்டை பயிற்சியாளர் மாஸ்டர் சில்வா இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
விஜய்,அஜித், விக்ரம், ரஜினிகாந்த் என எக்கச் சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியதோடு பல காட்சிகளில் நடித்து இருப்பார் குறிப்பாக வில்லன்கள் கேங்கில். சிறந்த ஸ்டண்ட் கலைஞர் மங்காத்தா,ஒஸ்தி,வேலாயுதம், தலைவா, ஜில்லா, வேலாயுதம் பிரியாணி,அஞ்சான், என்னைஅறிந்தால் ,லூசிபர் மற்றும் சமீபத்தில் வெளியான மாஸ்டர் உட்பட பல படங்களில் பணியாற்றி உள்ள சில்வா எஸ்எஸ் ராஜமவுலியின் எமதொங்கா, சத்திரபதி ஆகிய படங்களில்
ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியதோடு நடித்தும் உள்ளார். மேலும் வேதாளம்,தனி ஒருவன், வேட்டை ஆகிய படங்களுக்கு சிறந்த ஸ்டண்ட் கலைஞர் என்ற விருதையும் பெற்றுள்ளார். குட்டி ஸ்டோரி இவ்வாறு மிகச் சிறந்த சண்டை பயிற்சியாளராகவும், நடிகராகவும் பிரபலமாக உள்ள சில்வா இப்பொழுது முதல் முறையாக இயக்குனராகவும் அவதாரம் எடுக்கவுள்ளார். மதராசபட்டினம், தலைவா, தெய்வத்திருமகள் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கும் இயக்குனர்
ஏ எல் விஜய் சமீபத்தில் குட்டி ஸ்டோரி படத்தில் ஒரு பாகத்தை இயக்கி இருப்பார். ஆக்ஷன் படமாக ஏ எல் விஜய் இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்து வரும் தலைவி படத்தின் இறுதிகட்ட பணியில் மிக பிஸியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா இயக்கும் படத்திற்கு இவர் கதை மற்றும் திரைக்கதை எழுத உள்ளார். பக்கா ஆக்ஷன் படமாக உருவாகயிருக்கும் இந்த படத்தில் ஹீரோ,ஹீரோயின் மற்றும் இதர நடிகர்கள் யார் யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.