துருக்கியில் 609 வருடங்கள் பழைமையான பள்ளிவாசல் கட்டடம் 4 கிலோமீற்றர் தூரத்துக்கு நகர்த்தப்பட்டதுVIDEO

19 Dec,2019
 

 

 

துருக்­கியில் 609 வரு­டங்கள் பழைமை வாய்ந்த பள்­ளி­வாசல் கட்­ட­ட­மொன்று சுமார் 4 கிலோ­மீற்றர் தூரத்­துக்கு நகர்த்­தப்­பட்டுள்ளது. வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஏர் ரிஸ்க் பள்­ளி­வாசல் துருக்கியின் தென் கிழக்கு பிராந்­தி­யத்திலுள்ள பெட்மென் மாகா­ணத்தின் ஹசன்கீய்ப் நகரில் உள்­ளது.
அப்­ப­கு­தியில் தைகிரிஸ் நதியின் குறுக்­காக அணைக்­கட்டு ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதனால் இப்­பள்­ளி­வாசல் நீரில் மூழ்கும் நிலையை எதிர்­கொண்­டது.  இந்­நி­லையில், வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஏர் ரிஸ்க் பள்­ளி­வாசல் கட்­ட­டத்தை வேறி­டத்­துக்கு மாற்­று­வ­தற்கு அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­தனர்.
இதன்­படி, சுமார் 4.670 கிலோ­மீற்றர் தூரத்­தி­லுள்ள கலா­சாரப் பூங்கா ஒன்­றுக்கு இப்­பள்­ளி­வாசல் கட்­டடம் நகர்த்­தப்­பட்­டது. நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இப்­பள்­ளி­வாசல் கட்­டடத்தின் பிர­தான பகுதி பாரிய வாக­ன­மொன்றில் ஏற்­றப்­பட்டு குறித்த கலா­சாரப் பூங்­கா­வுக்கு கொண்டு செல்லும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.
ஹசன்கீய்ப் நகரில் சுமார் 6000 குகைகள் உள்ளன.இந்நகரம் 1981 ஆம் ஆண்டு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக் கது.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies