நாயை சுடமுயன்றபோது பெண்ணை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் (VEDIO)

07 Aug,2019
 

 

 

தன்னை நோக்கிப் பாய்ந்த நாய் ஒன்றை சுட முயன்ற பொலிஸ் உத்தி­யோ­கத்தர் ஒருவர், பெண் ஒரு­வரை சுட்­டுக்­கொன்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.
டெக்ஸாஸ் மாநி­லத்தின் ஆர்­லிங்டன் நக­ரி­லுள்ள பூங்­கா­வொன்றில் கடந்த வியா­ழக்­கி­ழமை பெண்­ணொ­ருவர் மயங்கிக் கிடப்­ப­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­டது.
இது தொடர்­பாக விசா­ரிப்­ப­தற்கு சென்ற அதி­காரி, மேற்­படி பெண்ணைக் கண்டார்.
அதி­கா­ரியின் உடலில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கெம­ராவில் பதி­வா­கிய காட்­சி­க­ளின்­படி, அப்­பெண்­ணிடம் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் நலன் விசா­ரித்தார்.
தான் நல­மாக இருப்­ப­தாக  அப்பெண் பதி­ல­ளித்தார்.   அப்­போது மேற்­படி பெண்­ணுக்குச் சொந்­த­மா­னது எனக் கரு­தப்­படும் நாயொன்று பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை நோக்கி வந்­தது.
“இது உங்­க­ளு­டைய நாயா” என பொலிஸ் உத்தி­யோ­கத்தர் கேட்­ட­போது, நாய் அவரை நோக்கிப் பாய்ந்து வந்­தது.
அப்­போது நாயை நோக்கி பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் துப்­பாக்­கியால் சுட்டார். ஆனால், எதிர்­பா­ராத வித­மாக, அப்­பெண்ணின் உடலில் தோட்டா பாய்ந்­தது.
இதனால் அப்பெண் உயி­ரி­ழந்தார். நாய்க்கும் காயம் ஏற்­பட்­டது.அவர் 30 வய­தான விக்­டோ­ரியா மார்­கரெட் புரூக்ஸ் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.
இது 25 வய­தான குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரோ அல்லது தமது பொலிஸ் திணைக்களமோ விரும்பிய விடயமல்ல என பொலிஸ் அதிகாரி வில் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies