முஸ்லிம் நாடானா ஈரானில் ஹிஜாப்பை கழற்றி வீசும் பெண்கள்.
12 Jun,2019
ஈரானில் இஸ்லாமிய பெண்கள்.. தாம் ஹிஜாப் என்றும் தலையங்கியை அணிய விரும்பவில்லை என்று தெரிவித்து அதைக் கழற்றி வீசி ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சித்திவதைக்கு ஆளாகின்றனர். சிலர் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை.. ஈரானிய நாட்டு தலைவர்.. நாட்டின் பாதியளவு பெண்கள் ஹிஜாப் அணிய விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால்.. இஸ்லாமிய நாடற்ற சொறீலங்காவில் வாழும் முஸ்லீம்களோ... தமது பெண்களுக்கு அரபுக் கல்வியும்.. கடும் இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதத்தையும் திணித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் சிலர். அதனை தீவர மதப்பற்றாகவும் சித்தரிக்க முனைகின்றனர்.
உண்மையில் அது மதப்பற்றல்ல.. மதவெறி. மற்றைய இனத்தவர்களின் சுதந்திரத்தை நிலத்தைப் பறிக்கும் நோக்கம் கொண்ட அதிதீவிரவாத.. பாசிசவாத.. பயங்கரவாதமாகும்