ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு கூகுள் நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

09 Mar,2021
 

 
 
 
கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளது. அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து அவைகளை உடனே டெலிட் செய்யவும். இதோ அந்த 37 ஆப்களின் முழு லிஸ்ட். கூகுள் நிறுவனம் சமீபத்தில், 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட 164 ஆப்களை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.
கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளது. அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து அவைகளை உடனே டெலிட் செய்யவும். இதோ அந்த 37 ஆப்களின் முழு லிஸ்ட். கூகுள் நிறுவனம் சமீபத்தில், 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட 164 ஆப்களை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.
 
    
CopyCatz ஆப்ஸ் என அழைக்கப்படும் இந்த செயலிகள் பதிவிறக்கங்களைப் பெற குறிப்பிடத்தக்க ஆப்களை நகலெடுக்கின்றன. பின்னர் இவைகள் டவுன்லோட் செய்த பயனர்களை விளம்பரங்களால் மூழ்கடிக்கின்றன.
 
அப்படியான விளம்பரங்கள் மால்வேர் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திறன்களை கொண்டிருக்கும்.
 
கூகுள் இந்த எல்லா ஆப்களையும் அதன் பைல் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ள நிலையில், ஒருவேளை தெரிந்தோ அல்லது தெரியாமலோ இதுபோன்ற ஆப்களை ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் பயனர்கள் இவற்றை தங்கள் சாதனங்களிலிருந்து உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.
 
உடனே டெலிட் செய்ய வேண்டிய அந்த 37 ஆப்களின் லிஸ்ட்
Wifi Key - Free Master Wifi
Super Phone Cleaner 2020
Repair System For Android & Speed Booster
Secure Gallery Vault: Photos, Videos Privacy Safe
Ringtone maker - Mp3 cutter
Name Art Photo Editor
Smart Cleaner-Battery Saver, Super Booster
Rain Photo Maker - Rain Effect Editor
Chronometer
Loudest alarm clock ever
Ringtone Maker Ultimate New Mp3 Cutter
Video Music Cutter & Merge StudioWifi File Transfer 2019
Wifi File Transfer 2019
Wifi Speed Test
WPS WPA Wifi Test
Lock app with Password - Applock All App Protector
Photo Editor Awesome Frame Effects 3D
Lovedays Memory 2020 - Love Counter Together
Magnifier Zoom + Flashlight
Max Cleaner - Speed Booster Pro 2021
Motocross Racing 2018
Nox Cool Master - Cool Down 2020
OS 13 Launcher - Phone 11 Pro Launcher
OS Launcher 12 for iPhone X
Battery Saver Pro 2020 - New Power Saver
Block Puzzle 102 New Tentris Mania
DJ Mixer Studio 2018
GPS Speedometer
Graffiti Photo Editor - Graffiti Creator
iSwipe Phone X
3D Photo Editor
3D Tattoo Photo Editor & Ideas
Applock 2020 - App Locker & privacy guard
AppLock New 2019 – Privacy Zone & Lock your apps
Assistive Touch 2020
Audio Video Editor
Audio Video Mixer



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies