2015 ஆம் ஆண்டில் நடந்தவை என்ன? நிகழ்வுகளை அட்டகாசமாக வெளியிட்ட பேஸ்புக்
15 Dec,2015
பேஸ்புக் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்தவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
நேபாள நிலநடுக்கம், சிரியா உள்நாட்டு போரால் கண்ணீரில் மூழ்கிய அகதிகள், பாரீஸ் தீவிரவாத தாக்குதல் என பேஸ்புக்கில் ஆதிக்கம் செலுத்திய முக்கிய நிகழ்வுகளை தெரிவு செய்து ஒரு தொகுப்பாக வழங்கியுள்ளது.
2 நிமிடங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த வீடியோ அனைத்து முக்கிய நிகழ்வுகளும் தெளிவாக இடம்பெற்றுள்ளன.