Tizen 2.3 இயங்குதளத்திலன் பயனர் இடைமுகம் வெளியீடு-இணையத்தில் இத்த‍னை வகைகளா? – தெரிந்து கொள்ளுங்கள்.

21 Nov,2014
 

சம்சுங் நிறுவனம் தனது சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்ய முனைந்து வருகின்றது.

இதன் அடிப்படையில் Tizen எனும் இயங்குதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இதன் புதிய பதிப்பான Tizen 2.3 இயங்குதளத்தின் ஸ்கிரீன் ஷாட் வெளியிடப்பட்டுள்ளது.

கவர்ச்சியான பயனர் இடைமுகத்தினைக் கொண்ட இந்த இயங்குதளமானது 480 x 800 Pixel Resolution உடைய திரைகளை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக காணப்படுகின்றது.


இணையத்தில் இத்த‍னை வகைகளா? – தெரிந்து கொள்ளுங்கள்.


இன்று இணையம் இல்லாமல் எந்தவேலையும் முடிப் ப‍து என்பது சாத்தியமில்லாத ஒன்றாக ஆகிவிட்டது. இருந்தும் இந்த இணையம் பற்றிய

சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளாமல் வெகு சிலர் இருக்க‍ த்தான் செய்கிறார்கள் அவர்கள் தெரிந்து கொள்வதற்காக இணை யத்தில் எத்த‍னை வகைகள் இரு க்கி றது என்பதைப் பார்ப்போம்.

.com

இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப் பெற்றுள்ளனர்.

.net

நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.ஸ

.gov

அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனை த்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்தி க்கொண்டன. இப்பொ ழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம்.

.edu

கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளி கள் அல்ல).

.mil

அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுத்தலாம்.

.int

இருநாட்டு அரசாங்கங்களுக்கு இடை யே ஏற்படும் உடன்படிக்கைகளின் அ டிப்படையில்நிறுவப்பட்டுள்ள. பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இத னை பயன்படுத்தலாம்.

.biz

வணிக நிறுவனங்களுக்கு உரியது.

.info

தகவல்மையங்களுக்கு உரியது.

.name

தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது.

.pro

தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது.

.aero

வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும்.

.coop

கூட்டுறவு அமைப்பிற்கு உரியது.

.meseum

அருங்காட்சியகங்களுக்குரியது. அருங் காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன் படுத்திக்கொளள முடியும்.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies