இனி பேஸ்புக் மூலம் அருகில் இருக்கும் நண்பர்களை அறிந்து கொள்ளலாம்
20 Apr,2014
இனி பேஸ்புக் மூலம் அருகில் இருக்கும் நண்பர்களை அறிந்து கொள்ளலாம்
நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகாமையில் இருக்கும் நண்பர்களை இனி பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்காகவே பேஸ்புக் புதிய Mobile Application ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது.
குறித்த அப்பிளிகேசனை பயன்படுத்தும் போது அருகில் நண்பர்கள் இருந்தால் தகவல் தரப்படும்.
இந்த அப்பிளிகேசனை பயன்படுத்துபவர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களை மட்டும் தெரிவு செய்து பயன்படுத்தும் வசதியும் உண்டு.
நெருங்கிய நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என்று தனக்கென தனிவட்டம் அமைத்தும் பயன்படுத்தலாம். இது geolocation தொழிநுட்பம் மூலம் சாத்தியமாகிறது.