ரணிலின் பலம், பலவீனம் எனக்கு தெரியும் ; தமிழக முதல்வர் 32 அடிகள் பாய்கிறார் – மனோ கனேசன். அன்டனி.R

25 May,2022
 

 
 
 
 
 
 
ரணில் விக்இகிரஇமஇசிங்க  பிரஇதஇமஇராஇகிஇயஇவுடன் என்னை அழைத்து தனது அரஇசாங்இகத்தில் இணைந்து கொள்இளும்இபடி கூறினார்.
 
அவஇருக்கு என் மீது நம்இபிக்கை அதிஇகஇமாக இருக்இகிஇறது.  அதனை பொறுப்இபுடன் கூற விரும்இபுஇகிறேன்.  ஆனால் அதனை நான் நட்பு ரீதிஇயாக மறுத்தேன்.
 
ரணில் எனக்கு  புதிஇயவர் அல்ல.  20 வருஇடங்இகஇளாக நான் அவஇருடன் செயற்இபட்டிருக்இகின்றேன்.
 
அவர் மீது எனக்கு மரிஇயாதை இருக்இகிஇறது.   ரணிஇலுக்கு நாங்கள் இடைஇயூறு இல்இலாமல் ஒத்இதுஇழைப்பு வழங்க தீர்இமாஇனித்இதிஇருக்இகிறோம்.
 
இதனை நான் தெளிஇவாக சஜித் பிரேஇமஇதாஇசஇவிஇடமும்  தெரிஇவித்இதிஇருக்இகிறேன்  என்று தமிழ் முற்இபோக்கு கூட்இடஇணியின்  தலைவர்  மனோ கணேசன் தெரிஇவித்தார்.
 
வீரஇகேஇசஇரிக்கு வழங்இகிய விசேட செவ்இவிஇயிஇலேயே  அவர் இதனைக் குறிப்இபிட்டார்.
 
செவ்இவியின் விபரும் வருஇமாறு,
 
கேள்வி: ரணிலின்  அரஇசாங்இகத்தில் தமிழ் முற்இ போக்கு கூட்இடணி பங்இகேற்இகுமா? என்இபது பலரின்  கேள்வி. நீங்கள் இல்லை என்று கூறிஇவிட்இடீர்கள். காரணம் என்ன? நீங்கள் அதில் பங்இகேற்று நாட்டை மீட்இடெஇடுக்இகலாம் அல்இலவா?  
 
பதில் : அதுவும் ஒரு நல்ல யோசஇனைதான். ரணில்  விக்கிஇரஇமஇசிங்க  பிரஇதஇமஇராஇகிஇயஇவுடன் என்னை அழைத்து தனது அரஇசாங்இகத்தில் இணைந்து கொள்இளும்இபடி கூறினார்.  அவஇருக்கு என் மீது நம்இபிக்கை அதிஇகஇமாக இருக்இகிஇறது.  அதனை பொறுப்இபுடன் கூற விரும்இபுஇகிறேன்.
 
ஆனால் அதனை நான் நட்பு ரீதிஇயாக மறுத்தேன். ரணில் எனக்கு  புதிஇயவர் அல்ல.  20 வருஇடங்இகஇளாக நான் அவஇருடன் செயற்இபட்டிருக்இகின்றேன்.
 
அவர் மீது எனக்கு மரிஇயாதை இருக்இகிஇறது.  ஆனால் இன்இறைய கட்இடத்தில் இந்த அரஇசாங்இகத்தின் தலைவர் அதிஇகாஇரஇபூர்இவஇமாக கோட்இடாஇபய ராஜஇபக் ஷ ஆவார்.
 
அதனால் எனக்கு ஒரு பிரச்இசினை இருக்இகிஇறது.  அதனால் ரணிஇலுக்கு நாங்கள் இடைஇயூறு இல்இலாமல் ஒத்இதுஇழைப்பு வழங்க தீர்இமாஇனித்இதிஇருக்இகிறோம்.
 
இதனை நான் தெளிஇவாக சஜித் பிரேஇமஇதாஇசஇவிஇடமும்  தெரிஇவித்இதிஇருக்இகிறேன்.  ரணிஇலுக்கு அவஇகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறிஇயிஇருக்இகிறேன்.
 
கேள்வி : உங்கள் கூட்இடஇணியின் உறுப்இபிஇனர்கள் யாராஇவது அரஇசுக்கு செல்லும் சாத்இதியம் உள்இளதா? அவ்இவாஇறான ஒரு தகஇவல் சமூக வலைத்இதஇளங்இகளில் பரஇவின அல்இலவா?  
 
பதில் : தகஇவல்கள் வரும். அவ்இவஇளஇவுதான். பேசப்இபஇடுஇகின்இறஇவர்இகஇளாக நாங்கள் இருக்இகின்றோம்.  தூங்இகுஇமூஞ்இசிஇகஇளாக இல்லை.  ஆனால் நாங்கள் எந்த முடிஇவாக இருந்இதாலும்   கட்இசிஇயாஇகவே எடுப்போம்.
 
கேள்வி : எதிர்க்இகட்சி தலைவர் சஜித்  பிரேஇமஇதாச அரஇசாங்இகத்தை பொறுப்இபேற்இறிஇருக்இகலாம் என்று கருஇதிஇனீர்இகளா?
 
பதில் : அப்இபஇடிஇயான ஒரு கருத்து பொதுஇமக்கள் மத்இதியில் இருக்இகிஇறது. ஆனால் பிரச்இசினை என்இனஇவென்றால் ஜனாஇதிஇபஇதிக்கு 4  நிபந்இதஇனைஇகளை சஜித்  முன்இவைத்தார்.
 
ஆரம்இபத்தில் முன்இவைத்த நிபந்இதஇனைகள் மலிஇனப்இபஇடுத்தி மீண்டும் முன்இவைக்இகப்இபட்இடது.  அனுஇரஇகுஇமார திஸாஇநாஇயக்இகவும் நிபந்இதனை முன்இவைத்தார்.
 
ரணில் நிபந்இதனை  முன்இவைக்இகஇவில்லை.  ஒருஇவேளை ரணில் விக்இகிஇரஇமஇசிங்இகஇவுக்கு அவர்கள்  நிபந்இதனை முன்இவைத்இதிஇருக்இகலாம்.  ஒரு மாற்று வழியை கண்இடுஇபிஇடித்து கொடுங்கள் என்று ரணிஇலிடம் கூறிஇயிஇருக்இகலாம்.  ஆனால் எமது நிபந்இதஇனைஇகளை கோட்இடஇபாய ராஜஇபக்்ஷ ஏற்இறுக்இகொள்இளாததன் காரஇணஇமாக நாங்கள் எதிஇரஇணியில் இருக்இகின்றோம்.
 
கேள்வி : எனினும் எதிஇரஇணியின் இரண்டு உறுப்இபிஇனர்கள் அமைச்சுப் பதஇவிஇகளை ஏற்இறுள்இளஇனரே ?  
 
பதில் : சேர் பெய்ல் என்று சொன்இனவர் சென்இறிஇருக்இகின்றார்.   பரஇவாஇயில்லை.   சேரை திருத்இதுஇவஇதற்கு அவர் சென்றிருக்இகலாம்.
 
கேள்வி : ஆனால் ஹரின், மனுஷ நாணஇயக்இகார போன்றோர் ஒரு கட்இசியில் திருப்இபுஇமுஇனையை ஏற்இபஇடுத்தக்கூடிய அரஇசியல் கதாஇபாத்இதிஇரங்கள் அல்இலவா ? 
 
பதில் : ஆமாம், அது அப்இபஇடித்தான்.  அவர்இகஇளது வரஇலாறு அப்இபஇடித்தான் இருக்இகிஇறது.  ஆனால் தனிஇநஇபர்இகளை நம்பி நாங்கள் அரஇசியல் செய்ய முடிஇயாது.
 
எமது தமிழ் முற்இபோக்கு கூட்இடணி ஐக்இகிய மக்கள் சக்தி அல்ல.  அதில் ஒரு கூட்இடணி கட்சி மட்இடுமே.  சஜித் பிரேஇமஇதாச எனது தலைவர் அல்ல.  கூட்இடணி தலைவர்.  அவ்இவஇளஇவுதான். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
கேள்வி : அண்இமையில் ரணிஇலுஇடஇனான சந்இதிப்பு எவ்இவாறு அமைந்இதது?
 
பதில் : நானும் சுமந்இதிஇரனும் ஹக்இகீமும் இந்த சந்இதிப்பில் கலந்இதுஇகொண்டோம்.  அப்இபோது கட்இசிஇகஇளிஇலிஇருந்து யாரையும் பிரித்து எடுக்க வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.
 
ஹரின், மனுஷ தொடர்இபாஇகவும் பேசப்இபட்இடது.  உங்கள் அரஇசாங்இகத்இதிற்கு வெளியிலிருந்து ஒத்இதுஇழைப்பு வழங்இகுஇகிறோம்.   ஆனால் ஹரின் ஆரம்இபத்இதிஇலிஇருந்தே சஜித்இதுடன் முரண்இபட்டுக் கொண்டிருப்இபஇதாக ரணில் என்இனிடம் கூறினார்.
 
கேள்வி : நீங்கள்  தீர்இமானம் எடுக்கும் போது நெகிழ்வுப் போக்இகுஇகஇளுக்கு இடஇமில்இலையா? எப்இபஇவுமே இறுக்இகஇமாஇகவே இருப்இபீர்இகளா ?
 
பதில் : இல்லை.  கொள்கை அரஇசியல்,   நடை இமுறை அரஇசியல் இரண்இடுக்கும் நடுவில் நடுஇநிஇலைஇயாஇகவே நான் பயஇணிக்இகிறேன்.
 
என்னை சரிஇயாக கூர்ந்து பார்த்தால் உங்இகஇளுக்கு அது புரியும். மறந்இதுஇவிட வேண்டாம்.  நாங்கள் எண்இணிக்இகையில் குறைந்த சிறுஇபான்மை மக்இகளைப் பிரஇதிஇநிஇதித்இதுஇவப்இபஇடுத்இதுஇகின்றோம்.
 
கேள்வி : தற்இபோஇதைய இந்த நெருக்இகடி குறித்து  உங்களின் மதிப்இபீடு என்ன? 
 
பதில் :  இன்று இலங்கை 52 பில்இலியன் டொலர் கடன் நெருக்இகஇடியில் இருக்இகின்இறது.  கடன் வாங்இகுஇவது தப்இபான விடஇயஇமல்ல.
 
அரஇசாங்கம் அல்இலது நிறுஇவனம் கடன் வாங்கும்.  அமெஇரிக்கா, இந்இதியா, ஜப்பான் என அனைத்து நாடுஇகளும் கடன் வாங்இகிஇயுள்இளன.
 
ஆனால் அந்தக் கடனை வாங்கி என்ன செய்இகிறோம் என்இபதே இங்கு முக்இகியம்.   இலாபம் வராத முட்இடாள்இதஇனஇமான முதஇலீஇடுகள் செய்இயப்இபட்இடஇமையே   இன்று எமக்கு நெருக்இகஇடியை கொடுத்இதிஇருக்இகிஇறது.
 
எனவே கடன்இகளை செலுத்த வேண்டும்.  அடுத்இதஇதாக தற்இபோது   உடஇனடி அவஇசர தேவைஇகஇளுக்கு எம்இமிடம் டொலர் இல்லை.  அத்இதுடன் கடனை மீளச் செலுத்இதுஇவஇதற்கு  டொலர் இல்லை.
 
தற்இபோது நாம் கடன் கட்ட முடிஇயாது என்று அறிஇவித்இதிஇருக்இகின்றோம்.  இதனை முதலில் செய்இதிஇருக்க வேண்டும்.  அவஇகாசம் தரும்இபடி கேட்இடிஇருக்இகலாம். அதனை செய்இயஇவில்லை. அடாஇவஇடித்இதஇனஇமாக இருந்இதுஇவிட்இடனர்.  அதற்கு நாம் தற்இபோது விலை கொடுத்துக் கொண்இடிஇருக்இகின்றோம்.
 
 
 
கேள்வி :விரைவில் பாராஇளுஇமன்ற தேர்இதஇலுக்கு செல்ல வேண்இடுமா?  
 
பதில் : நிச்இசஇயஇமாக பாராஇளுஇமன்றத் தேர்இதஇலுக்கு செல்ல வேண்டும்.  காரணம் புதிய மக்கள் ஆணை பெறப்இபஇடஇவேண்டும்.  தேர்இதலின் மூலஇமாக வரப்இபஇடுஇகின்ற அரஇசாங்இகமே ஸ்திரஇமான அரஇசாங்இகஇமாக இருக்கும்.  சட்இடஇபூர்இவஇமான அரஇசாங்இகஇமாக இருக்கும். சிலர்   பாராஇளுஇமன்இறத்இதிற்கு வெளியே அரஇசாங்இகத்தை அமைக்க முயற்இசிக்இகின்இறனர்.  அது சரிஇவஇராது.
 
கேள்வி : தற்இபோஇதைய நெருக்இகஇடியில் மலைஇயக மக்கள் வாழ்க்கைச் செலவு உயர்வில் கஷ்இடப்இபஇடுஇகின்இறனர். அது தொடர்பில் என்ன நடஇவஇடிக்கை பிரஇதிஇநிஇதிஇயாக எடுத்இதீர்கள்?
 
பதில் : மலைஇயகத் தமிஇழர்கள் எனும்இபோது எல்இலோரும் தோட்டத் தொழிஇலாஇளர்கள் அல்ல. 15 லட்சம் மக்இகளில் ஒன்இறரை இலட்சம் பேர் மட்இடுமே தோட்டத் தொழிஇலாஇளர்கள்.
 
பல இடங்இகஇளிலும் மலைஇயக மக்கள் என்று பரந்து விரிந்து வாழ்இகின்இறனர்.  ஒன்இறரை லட்சம் பேர் தோட்டத் தொழிஇலாஇளர்இகஇளாக இருக்இகின்இறனர்.  அவர்கள் கஷ்இடப்இபஇடுஇகின்இறனர்.
 
பின்இதங்இகிய நிலையில் வாழ்இகின்இறனர்.  இந்இதியா, ஜப்பான், தமிஇழக அரஇசாங்இகங்கள் எமக்கு உதவி செய்இகின்இறன. உலக வங்இகியும் உதவி செய்இதிஇருக்இகின்இறது.  இவற்றை இந்த பின்இதங்இகிய மக்இகஇளுக்இகான உதஇவிஇயாக வழங்க வேண்டும். அதற்கான ஏற்இபாஇடுஇகளை நாங்கள் செய்து வருஇகிறோம்.
 
கேள்வி : தற்இபோஇதைய நெருக்இகடி போக்கை பார்க்இகும்இபோது அரஇசியல் தீர்வு சாத்இதிஇயமா? 
 
பதில் : அரஇசியல் தீர்வு தொடர்இபாக நாம் பேசஇவேண்டும்.  மலைஇயக   அரஇசியல் பிரச்இசினை,  முஸ்லிம் மக்இகளின் பிரச்இசினை என சகல பிரச்இசிஇனைகள் குறித்தும் பேச வேண்டும்.
 
காணாஇமல்இபோனோர் பிரச்இசினை, அரஇசியல் கைதி பிரச்இசினை,  காணிப் பிரச்இசினை   என்ற விடஇயங்கள் இந்த போராடும் மக்இகஇளிடம் கூறப்இபட வேண்டும்.
 
மலைஇயக மக்இகஇளுக்கு அதிஇகாரப்பகிர்வு வேண்டும்.  முஸ்லிம் மக்கள் பிரச்இசினை குறித்தும் பேசஇவேண்டும்.  வெறுஇமனே உணவு, மருந்து என்இபஇனவற்றை  மாத்இதிரம் இந்த போராட்இடங்இகஇளுக்கு வரைஇயஇறுக்க முடிஇயாது.  போராட்இடக்இகாஇரர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்இகளின் பிரச்இசிஇனைகள் தொடர்இபாக பேச வேண்டும்.
 
கேள்வி : மே 9 வன்இமுஇறைகள் இந்த சமூஇகத்இதுக்கு எஇதனை கூற வருஇகின்இறன? 
 
பதில் : அதனை ராஜஇபக் ஷ வன்இமுறை என்றே கூற இவேண்டும். எனவே சம்இபந்இதப்இபட்ட அமைச்இசர்கள் உள்இளிட்ட சகஇலரும் கைது செய்இயப்இபட வேண்டும்.
 
இதனை யார் தூண்டி விட்இடது என்இபதை மக்கள் அறிஇயஇவேண்டும்.  70 ஆண்இடுஇகஇளுக்கு முன்னால் தமிழ் மக்இகஇளுக்கு எதிஇராக தனி சிங்இகள  சட்இடஇம் கொண்இடுஇவஇரப்இபட்இடஇபோது போராட்டம் நடத்இதப்இபட்இடது.
 
மலைஇயக மக்இகளின் உரிமை பறிக்இகப்இபட்ட போது  போராட்டம் நடத்இதப்இபட்இடது.  மக்கள் சத்இதிஇயாஇக்கிஇரக ஆர்ப்இபாட்டம் செய்இதஇபோது அதனை அடித்து நொறுக்இகிஇனார்கள்.  அதுதான் தற்இபோது மீண்டும் பிரஇதிஇபஇலிக்இகிஇறது என்று நம்இபுஇகிறேன்.
 
கேள்வி : நான் தற்இபோது சில அரஇசியல் தலைஇவர்இகளின் புகைப்இபஇடங்இகளை உங்இகஇளுக்கு காட்இடுஇகின்றேன். அவர்கள் தொடர்இபான உங்கள் மதிப்இபீட்டை நீங்கள் கூறலாம்..?
 
டலஸ் அழஇகப்இபெஇரும  
 
எனது நண்பர். நாகஇரீஇகஇமான பண்இபான மனிதர். அவ்இவஇளஇவுதான் கூறஇமுஇடியும். இருக்கும் இடம் சரியில்லை என்இபதால் வேறு எதையும் கூற முடிஇயாது.
 
இந்இதிய பிரஇதமர் நரேந்இதிர மோடி 
 
இவர் தன்னை இந்இதிஇயாவின் காவல்இகாரன் என்று கூறினார்.  ஆனால் அவஇரது இரண்இடாஇவது பதஇவிஇயேற்இபுக்கு நான் சென்இறஇபோது அவரை தென்இனாஇசிஇயாவின் காவல்காரஇனாக இருக்இகுஇமாறு கூறினேன். சரி  என்று கூறினார்.
 
கேள்வி : இவரை மலைஇயக மக்கள் இலங்இகைக்கு வந்து 200 வருட  பூர்த்தி நிகழ்இவுக்கு அழைக்க விரும்இபுஇகிஇறீர்இகளா?
 
பதில் : இவரை அல்ல. நாம் தமிஇழக முதல்வர் ஸ்டாலினை  அழைக்க விரும்இபுஇகிறோம்.  இந்இதிய பிரஇதஇமரும் அழைக்இகப்இபஇடலாம்.  நேரஇமிஇருந்தால் வருவார்.
 
கூட்இடஇமைப்பின் தலைவர் சம்இபந்தன் 
 
எனது அடுத்த ஆதாரம் எனது அடுத்த ஆசஇனத்இதுக்கு அடுத்த ஆசஇனத்தில் இருப்இபவர். நான் பன்இனிஇரெண்டாம் ஆசஇனத்தில் இருப்பேன்.  பதின்இமூன்றாம் ஆசஇனத்தில் ரணில் அமர்ந்இதிஇருந்தார்.
 
14ஆம் ஆசஇனத்தில் சம்இபந்தன் அமர்ந்இதிஇருக்இகிறார்.  மூத்த தலைவர். சிறந்த தலைவர். அவஇரது உடல் பலஇவீஇனஇமாக இருக்இகலாம்.  ஆனால் அவஇரது அறிவு கூர்இமைஇயாக இருக்இகின்இறது.
 
கேள்வி : பாராஇளுஇமன்இறத்தில் பிரஇபஇலஇமான தலைஇவர்இகஇளுக்கு அருஇகில்தான் அமர்ந்இதிஇருக்இகிஇறீர்கள்?
 
பதில் : எனது பக்இகத்தில் அமர்ந்இதால் பிஇரஇதமர் ஆகிஇவிஇடலாம். ரணில் எனது பக்இகத்தில் அமர்ந்தார். பிரஇதமர் ஆகிஇவிட்டார். தற்இபோது மைத்இதிரி வந்இதிஇருக்இகிறார். ரணில் ஜனாஇதிஇபஇதிஇயாகி மைத்இதிரி பிரஇதமர் ஆகலாம்? என்ன செய்இவது? நான் 13 ஆம் இலக்இகத்தில் அமஇரஇவில்இலையே?
 
ஜனாஇதிஇபதி கோட்இடாஇபய ராஜஇபக்ஷ
 
இவர்  2005ஆம் ஆண்டில் பாதுஇகாப்பு செயஇலாஇளஇராக இருக்கும் போதே நான்  முரண்இபட்டேன்.  அப்இபோது யுத்த காலப்இபஇகுஇதியில் நடந்த விடஇயங்இகஇளுக்இகாக நான் இவரை எதிர்த்து இவஇருடன்  முரண்இபஇட்டேன்.  நேரஇடிஇயாக அவஇருடன் முரண்இபட்டோம்.
 
சந்இதிஇரிகா குமாஇரஇதுங்க
 
எனது நண்பர். நல்இலவர்.  சில தினங்இகஇளுக்கு முன்னர் அவர் தனிஇயாக யுத்த விடஇயத்இதுக்இகாக  தீபஇமேற்றி கொண்இடிஇருந்இததை பார்த்தேன்.  அதனை அவர் தனது தந்தை பண்இடாஇரஇநாஇயக்இகவின் சிலைக்கு முன்இபாக ஏற்றியிருக்க வேண்டும்.  இந்த பிரச்இசிஇனைஇகஇளுக்கு அவஇரது  தந்இதையும் ஒரு காரணம்.
 
கூட்இடஇமைப்பின் பேச்இசாளர் சுமந்இதிரன் 
 
எனது நண்பர். எனக்கும் அவஇருக்கும் நிறைய முரண்இபாஇடுகள் இருக்இகின்இறன. நட்பும் இருக்இகின்இறது. முரண்இபடும் போது முரண்இபஇடுவோம்.  நட்பின் போது நட்பு பாராட்இடுவோம்.  எம் இருஇவஇருக்கும் ஒரு ஒற்இறுமை உள்இளது,  ஒரு பிரச்இசினையை அத்இதுடன் விட்இடுஇவிஇடுவோம். தொடரமாட்டோம்.
 
பிரஇதமர் ரணில் விக்இகிஇரஇமஇசிங்க 
 
இந்நாள் பிரஇதமர். நல்இலவர். வல்இலவர். அவஇரது பலமும் எனக்கு தெரியும். பலஇவீஇனமும் எனக்கு தெரியும். பலஇவீனம் குறித்து பேசமாட்டேன்.  பலம் என்இனஇவென்றால் அவர் ஒருஇவஇராக வந்து ஒரு அரஇசாங்இகத்தை நடத்திக் கொண்இடிஇருக்இகிறார்.  அவ்இவஇளஇவுதான்.
 
முன்னாள் ஜனாஇதிஇபதி மஹிந்த ராஜஇபக்ஷ 
 
யுத்தம் முடிஇவஇடைந்இததன் பின்னர் இவர்   எனது பிறந்இத இநாஇளுக்கு  வாழ்த்து தெரிஇவித்தார்.  அப்இபோது நான் அவஇரிடம் ஒரு விடஇயத்தை கூறினேன்.
 
அதாஇவது நீங்கள் சிங்இகள மக்இகளின் மனதை வென்ற தலைவர்.  நீங்கள் ஒரு தீர்வை கொடுத்தால் நிச்இசஇயஇமாக மக்கள் ஏற்இறுக்இகொள்இவார்கள்.
 
அதனை செய்து காட்இடுங்கள் என்று அவஇருக்கு நான் கூறினேன்.  மண்ணை மீட்இடது போல் தமிழ் மக்இகளின் மனங்இகளை மீட்இகுஇமாறு கூறினேன்.  ஆனால் அவர் அதனை செய்இயஇவில்லை.
 
இலங்கை தொழிஇலாளர் காங்இகிரஸ் தலைவர் செந்தில் தொண்இடமான் 
 
அவர் தலைஇவஇராக பொறுப்இபேற்இறதும்  வாழ்த்து தெரிஇவித்தேன். அவ்வஇளஇவுதான்.
 
கேள்வி : மலைஇயஇகத்தில் இரண்டு முகாம்கள் இருக்இகின்இறன (இடைஇமஇறிப்பு)
 
பதில் ; இல்லை ஒரு முகாம்தான் இருக்இகின்இறது.  அது தமிழ் முற்இபோக்கு கூட்இடணி மட்இடுமே.    இலங்கை தொழிஇலாளர் காங்இகிரஸ் ஒரு கட்சி அவ்இவஇளவுதான்.  நாங்கள் மூன்று கட்இசிகள் சேர்ந்து ஒருஇமுஇகாஇமாக இருக்இகின்றோம்.
 
இவர்கள் தரப்பில் இருவர் இருக்இகின்இறனர்.  அவர்இகளை நாங்கள் குறைத்து மதிப்இபிஇடஇவில்லை.  ஆனால் நாங்கள் வளர்ந்து விட்டோம்.  அதனை ஏற்இறுக்இகொள்ள வேண்டும்.  கடந்த நான்கு வருஇடங்இகளில் நாங்கள் மலைஇயஇகத்தை பொற்இகாஇலஇமாக உருஇவாக்இகினோம்.
 
தமிஇழக முதல்வர் ஸ்டாலின் 
 
வரஇலாறு காணாத ஒரு முறைஇயிஇலேயே தமிஇழஇகத்தை வழிஇநஇடத்திக் கொண்இடிஇருக்இகிறார்.  உண்இமையில் அவர் தமிஇழக முதல்இவஇராக வரும்இபோது அவர் மீது ஒரு சந்இதேகம் இருந்இதது.
 
தந்தை எட்இடடி பாயும்இபோது இவர் 4 அடிஇயாஇவது பாய்இவாரா என்ற சந்இதேகம் இருந்இதது.  ஆனால் அவர் தற்இபோது 32 அடிகள் பாய்ந்து கொண்இடிஇருக்இகிறார்.
 
இந்இதிஇயாஇவிஇலேயே தமிஇழகம் ஒரு முன்இமாஇதிரி மாநிஇலஇமாக கருஇதப்இபஇடுஇகிஇறது.  இந்இதிஇயாவில் ஒரு பிரஇபஇலஇமான முதஇலஇமைச்இசஇராக  இந்இதிஇயாவின் ஊடஇகங்கள் அவரை தெரிவு செய்இகின்இறன.
 
கேள்வி : ஸ்டாலினின் அடுத்இதஇ கட்டம் என்இனஇவாக இருக்கும்?
 
பதில் :  தெரிஇயஇவில்லை.  அவஇரிஇடம்தான் கேட்க வேண்டும்.  ஆனால் அவஇருஇடைய சமூஇகஇநீதி கொள்கை சிறப்இபாக இருக்இகின்இறது.
 
சமூஇகத்தின் விளிம்பு நிலையில் இருக்இகின்ற மக்கள் பெண்கள் போன்இறோரை நோக்கி அவஇரது செயற்இபாஇடுகள் இருக்இகின்இறன.
 
அந்த அவஇரது சமூஇகஇநீதி கரங்கள் எமது மலைஇயக மக்இகஇளையும் அரஇவஇணைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்இதிஇருக்இகின்றேன்.  அந்த கோரிக்கை அவர்கள் கைக்கு சென்றிருக்கின்றது.  வெகுவிரைவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு தமிழக முதல்வரை சந்திக்கும்.
 
கேள்வி : மனோ கணேசன் தீர்மானம் எடுக்கும் போது எடுக்கின்ற எடுகோள்கள் என்ன? 
 
பதில் : என் மனச்சாட்சி சொல்வதை நான் செய்கிறேன்.  ஒரு மனிதன் என்றால் என்ன? சிந்தனை, சொல், செயல்.  இந்த மூன்றும் மனச்சாட்சிப்படி செயற்படுகின்றன.
 
அவையே என்னை தீர்மானிக்கின்றன.  கண்டியில் 15 வருடங்களாக  ஒரு தமிழ் எம்.பி. இருக்கவில்லை.  மூன்று முஸ்லிம் எம்.பி.க்கள் இருந்தார்கள். சிங்களவர்கள் இருந்தார்கள்.
 
அதனால் நான் கண்டியில் 2010 இல் போட்டியிட்டேன்.  தலைவர் என்றால் சவால்களை சந்திக்க வேண்டும். அதனால்தான் போட்டியிட்டேன்.  நான் தோல்வி அடையவில்லை.
 
மாறாக வன்முறை காரணமாக வெற்றிபெற முடியவில்லை.  நான் அன்று இட்ட வித்து தான் இன்றுவேலு குமாராக வளர்ந்திருக்கிறது.     நான் ஓடி ஒளியவில்லை.
 
எனது தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது. மறுபடியும் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்திருக்கிறேன்.  நான் நீண்ட நாட்கள் அரசியலில் இருக்கமாட்டேன்.  எல்லோருக்கும் ஒரு ஆரம்பம் முடிவு இருக்கும்.
 
கேள்வி : அப்படியானால் அடுத்த தேர்தலில்?  
 
பதில் : பொறுத்திருந்து பாருங்கள்.Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies