இந்த கேள்விகளுக்கு மஹிந்த குடும்பத்தால் பதில் சொல்ல முடியுமா?

01 Oct,2020
 

 
 
இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்
 
சரணடைய சொன்னார்கள்
சரணடைந்தேன்
 
பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள்
உட்கார்ந்தேன்
 
சாப்பிட பிஸ்கட் தந்தார்கள்
சாப்பிட்டேன்
 
அப்புறம் பார்த்தா சுட்டுக் கொன்றார்கள்
இறந்துவிட்டேன்.
 
பரவாயில்லை. ஆனால் ஒரு கேள்வி
என்னை ஏன் சுட்டுக் கொன்றார்கள் ?
 
ஏனென்றால் என் அப்பா பயங்கரவாதியாம்.
எனவே நானும் பயங்கரவாதி என்கிறார்கள்
 
சரி. அப்படியென்றால் ,
 
ஜேவிபி விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றீர்கள்
 
ஆனால் அவர் பிள்ளைகளை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை?
 
ஏனென்றால் அவர் சிங்களவர்
 
இப்போது புரிகிறதா ?
 
நடந்தது இனப்படுகொலை என்று!
 
குறிப்பு – இவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்குரிய நீதியை எப்போது, எப்படி பெற்றுக் கொடுக்கப் போகிறோம்?



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies