சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு நடந்­தவற்றைக் கூறி­விட்டு கோத்­த­பாய தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும்

19 Aug,2019
 

 

 
இறுதி யுத்­தத்தின் போது சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை பகி­ரங்­க­மாக தெரி­வித்­து­விட்டு கோத்­த­பாய தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிவ­மோகன் தெரி­வித்­துள்ளார்.
வவு­னி­யா­வில் ­நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,
ஒரு கட்சி கோத்­த­பாய ராஜ­பக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­வித்­துள்­ளது. ஒரு இனம் இன்­னொரு இனத்தால் படு­கொலை செய்­யப்­பட்ட நாள் மே 18. அத்­தனை விட­யங்­களும் நடந்தபோது இரா­ணு­வத்தை தனது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­தி­ருந்த ஒருவர், அதற்­கான பொறுப்புக் கூறலை முதலில் தெரி­யப்­ப­டுத்த வேண்டும். அங்கு வெள்ளைக் கொடி­க­ளுடன் சர­ண­டைந்­த­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள்.
குடும்ப உறுப்­பி­னர்­க­ளுடன் பால­கு­மாரன், கவிஞர் ஒருவர், யோகி போன்­ற­வர்கள் சர­ண­டைந்­தி­ருக்­கி­றார்கள். வெளிப்­ப­டை­யாக அவர்­களின் குடும்­பங்­க­ளுக்கு முன்னே சர­ண­டைந்­துள்­ளார்கள். நூற்­றுக்­க­ணக்­கானோர் ஒரு கிறிஸ்­தவ மத­கு­ரு­வுடன் சேர்ந்து சர­ண­டைந்­தார்கள்.
எனவே அந்த சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி விட்டு வாக்கு கேட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்றார்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies