கோத்­த­பாய மீது வழக்கு தொடர்­வ­தற்கு இதுவே நல்­ல­தொரு சந்­தர்ப்­ப­மாகும் யஸ்மின்

12 Apr,2019
 

 
சித்­தி­ர­வதை செய்­வ­தற்­கான உத்­த­ர­வுகள் அனைத்தும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வினால் வழங்­கப்­பட்­ட­தென உண்மை மற்றும் நீதிக்­கான அமைப்பின் பணிப்­பாளர் யஸ்மின் சூக்கா தெரி­வித்­துள்ளார். கோத்­த­பா­ய­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­காவில் வழக்கு தாக்கல் செய்­த­மையை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று லண்­டனில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றது.
குறித்த ஊடக சந்­திப்பில் வழக்­கினை தாக்கல் செய்த ரோய் சமா­தானம் மற்றும் பிர­பல சட்­டத்­த­ரணி ஸ்கொட் கிள்­மரே ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளி­யிட்ட யஸ்மின் சூக்கா,
முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மீது தற்­போது நாம் வழக்கு தொடர்­வ­தற்கு இது சிறந்த சந்­தர்ப்­ப­மாக காணப்­ப­டு­கின்­றது.
ஏனென்றால் சித்­தி­ர­வதை செய்­வ­தற்­கான உத்­த­ரவு மற்றும் கட்­ட­ளைகள் அனைத்தும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த செயற்­பா­டு­க­ளுக்கு கோத்­த­பாய சட்­ட­பூர்­வ­மாக பொறுப்­பு­கொண்­டவர்.
பாது­காப்புப் படை­யி­னரின் கட்­டுப்­பாட்டை மைய­மாகக் கொண்­டி­ருந்­த­தாக பல ஆண்­டு­க­ளாக கோத்­த­பாய தனது பகி­ரங்க அறிக்­கை­களில் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.
இந்த சம்­ப­வங்கள் ஐ.நா. சபை­யினால் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்டு அறி­விக்­கப்­பட்­ட­துடன் இலங்கை அர­சாங்கம் இந்த குற்­றச்­சாட்­டுக்­களை மீண்டும் மீண்டும் எதிர்­கொண்­டது.
பாது­காப்புச் செய­லாளர் என்ற ரீதியில் இந்த முறை­கே­டுகள் நடை­பெற்­றதா அல்­லது சரி­யான முறை­யி­லேயே செயற்­பட்­டார்­களா என நன்கு அறிந்­தி­ருந்தார்.
ஆனால் அவர் குற்­ற­வா­ளி­களை விசா­ரணை செய்ய அல்­லது தண்­டிக்க சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.
எனவே தற்­போது முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் தருணத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies