ஐ.நா. வின் தீர்­மானம் பாதிக்­கப்­பட்ட மக்­களின் எதிர்­பார்ப்­புக்கு எதி­ரா­னது :

24 Mar,2019
 

 
 
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­ன­­மா­னது, பாதிக்­கப்­பட்ட மக்­க ளின் கோரிக்­கை­க­ளுக்கு மாறாக நாடு­க ளின் நலன் சார்ந்து நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது என நாடு­க­டந்த தமி­ழீழ அர­சாங்கம் அனைத்­து­லக விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச் சர் மாணிக்­க­வா­சகர் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்று முன்­தினம் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை தொடர்பில் கருத்து தெரிவிக்­கை­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட் டார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தமி­ழி­னத்தின் மீதான போர்­குற்­றங்­க­ளுக்கும், இனப்­ப­டு­கொ­லைக்கும் இலங்­கையை பொறுப்­புக்­கூற வைக்க அனைத்­து­லக குற்­ற­வியல் நீதி­மன்­றமோ அல்­லது அதற்கு சம­னான அனைத்­து­லக தீர்ப்­பா­யங்­களே பொருத்­த­மாகும். அதுதான் எமது நிலைப்­பாடும் எதிர்­பார்ப்புமாகும். அதனை நோக்­கியே எமது செயற்­பாடு இருக்கும்.
ஈழத்­த­மி­ழர்­களின் நீதிக்­கான செயல்­வ­ழிப்­பா­தையும் ஜெனிவா மட்­டு­மல்ல, அதற்கும் அப்­பாலும் நமக்­கான வாய்ப்­புக்கள் அனைத்­து­லக அரங்கில் இருக்­கின்­றன. நடந்­துள்ள ஐ.நா. வின் 40ஆவது கூட் டத் தொடர் தமிழர் தரப்­புக்­களை ஒற்­றைப்­புள்­ளியில் இணைத்­துள்­ளது .
அனைத்­து­லக குற்­ற­வியல் நீதி­மன்றம் நோக்­கிய செயல்­மு­னைப்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட புலம்­பெயர் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றுபட்டிருப்பது ஈழத்தமிழர்களுக்கான நீதிக்கான செயல்முனைப்பில் வலுவான ஒன்றாக எதிர்காலத்தில் அமையும் என்றார்.



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies