இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது

06 Jun,2020
 

 

 
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 3 பேருக்கு கொரோனோ (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே  தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் 858 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Kashmir Tour 09N in- 3* Hotel

Maldives Special

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies