பயணிகள் சோதனை – வடக்கில் நீடிப்பு!!

13 Aug,2019
 

 

 
உயிர்த்­த­ஞா­யிறு தினத் தாக்­கு­தல்­களை அடுத்து நாடு முழு­வ­தும் ஆரம்­பிக்­கப்­பட்ட பய­ணி­கள் சோதனை நட­வ­டிக்­கை­கள் வட­மா­கா­ணத்­தில் தற்­போ­தும் தொடர்­கின்­றன – என்று அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லின் பின்­னர் வடக்­கில் பாது­காப்பு கடு­மை­யாக்­கப்­பட்­டி­ருந்­தது. முதன்மை வீதி­கள், சந்­தி­கள் அனைத்­தி­லும் சாலை மறி­யல் சோத­னை­கள், திடீர் சுற்­றி­வ­ளைப்­புக்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
வாக­னங்­கள் அனைத்­தும் வழி­ம­றிக்­கப்­பட்டு மக்­கள் இறக்கி ஏற்­றப்­பட்­ட­னர். தாக்­கு­ தல் இடம்­பெற்­ற­தன் பிற்­பாடு நாட்­டின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு பல்­வேறு இடங்­க­ளில் சோத­னை­கள் தளர்த்­தப்­பட்ட போதி­லும்,, வட­மா­கா­ணத்­தில் பல இடங்­க­ளில் பய­ணி­கள் சோத­னை­கள் தொடர்ந்­து­கொண்டே உள்­ளன. இதை­ய­டுத்தே மேற்­படி நட­வ­டிக்­கைக்கு அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்­டது.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies