உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு: பாதிப்பு எண்ணிக்கை 4.58 கோடியாக உயர்வு

31 Oct,2020
 

 
 
 
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 
 
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,58,91,761 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,32,37,759 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 93 ஆயிரத்து 209 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
 
வைரஸ் பரவியவர்களில் 1,14,60,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83 ஆயிரத்து 191 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
 
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
 
அமெரிக்கா       -  பாதிப்பு - 93,15,812, உயிரிழப்பு - 2,35,151, குணமடைந்தோர் - 60,18,841
இந்தியா       -    பாதிப்பு - 81,36,166, உயிரிழப்பு -  1,21,681, குணமடைந்தோர் - 74,30,911
பிரேசில்       -    பாதிப்பு - 55,19,528, உயிரிழப்பு - 1,59,562, குணமடைந்தோர் -  49,66,264
ரஷியா        -    பாதிப்பு - 15,99,976, உயிரிழப்பு -   27,656, குணமடைந்தோர்  - 12,00,560
பிரான்ஸ்     -     பாதிப்பு - 13,31,984, உயிரிழப்பு -   36,565, குணமடைந்தோர்  -  1,16,533
 
தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-
 
ஸ்பெயின் -12,64,517
அர்ஜென்டினா - 11,57,179
கொலம்பியா - 10,63,151
இங்கிலாந்து - 9,89,745
மெக்சிகோ - 9,12,811
பெரு - 9,00,180
தென்னாப்பிரிக்கா - 7,23,682
இத்தாலி - 6,47,674
ஈரான்- 6,04,952
ஜெர்மனி - 5,17,720



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies