விமானம் விழுந்து விபத்து – ஐவர் உயிரிழப்பு!

25 Oct,2019
 

 
 
மெக்ஸிக்கோவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
டுராங்கோ மாநிலத்திலிருந்து விமானி உள்ளிட்ட 6 பேருடன் சிறிய ரக மானம் ஒன்று குயெர்ரோ நோக்கி புறப்பட்டுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான நிலைய கட்டுப்பாட்டின் தொடர்பை இழந்த விமானம், Michoacan என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 6 பேரில் ஐவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தநிலையில் விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies