பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி

12 Aug,2019
 

 

 

* நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்குள் புகுந்து, இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

* மியான்மரின் தென்கிழக்கு மாகாணங்களில் கொட்டித்தீர்த்த கனமழையை தொடர்ந்து அங்கு வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
* ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வர தலீபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இனி ஆப்கானிஸ்தானின் விதி, அதன் மண்ணிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் வெளிநாட்டின் தலையீடு இருக்காது என்றும் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
* பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான கவுகாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் சிறுவன் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies