சிரி­யா மீது வான் தாக்­குதல்; 19 பேர் உயி­ரி­ழப்பு

23 Jul,2019
 

 

 

வட­மேற்கு சிரி­யா­வி­லுள்ள சந்­தை­யொன்றின் மீது ரஷ்ய போர் விமா­ன­ம் நேற்று திங்­கட்­கி­ழமை  மேற்­கொண்ட வான் தாக்­கு­தலில் 16 பொது­மக்கள் உட்­பட 19 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் 45 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தாக  சிரிய மனித உரிமைகள் அவ­தான நிலையம் தெரி­விக்­கி­றது.
இட்லிப் மாகா­ணத்தில் மாரெத் அல்நுமான் பிராந்­தி­யத்­தி­லுள்ள  சந்­தையில்  நடத்­தப்­பட்ட இத் தாக்­கு­தலில் இடிந்து விழுந்த கட்­டி­டங்­களின் இடி­பா­டு­களின் கீழ் மேலும் பலர் சிக்­கி­யுள்­ள­தாக தெரிவிக்­கப்­ப­டு­கி­றது.
அத்­துடன் காய­ம­டைந்த பலரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருப்ப தால் இறந்­த­வர்கள் தொகை மென்­மேலும் அதி­க­ரிக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது. உயி­ரி­ழந்­த­வர்­களில் மூவரின் சட­லங்கள்  இன்னும் அடை­யாளம் காணப்­ ப­டாத நிலையிலுள்­ள­தாக தெரிவிக்­கப்­ப­டு­கி­றது.
இட்லிப் மாகா­ணத்தில் சிரிய மற்றும் ரஷ்ய படை­யி­னரால் நடத்­தப்­பட்ட பிறி­தொரு தாக்­கு­தலில் இளம் புகைப்­பட ஊடகவியலாளரான அனாஸ் அல் டயாப்  உள்ளடங்கலாக 18 பேர் பலியானதற்கு மறுநாள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies