தைவானில் மருத்துவமனையில் தீ விபத்து - 9 பேர் பலி

13 Aug,2018
 

 

தைவான் நாட்டின் நியூ தைபே நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர்.
மருத்துவமனையின் 7-வது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் இருந்த நோயாளிகள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் தற்போது மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ஆம்புலன்ஸ் உதவியுடன் பாதிக்கப்பட்டோர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளை அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்பார்வையிட்டு வருவதாகவும், இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



Share this:

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies