8000 வெளி­நாட்­ட­வர்­களை நாடு கடத்த தயா­ராகும் இலங்கை

24 Jun,2019
 

 

 
விசா காலா­வ­தி­யான நிலையில், இலங்­கையில் தங்­கி­யுள்ள 8000 வெளி­நாட்­ட­வர்கள் இலங்­கை­யி­லி­ருந்து  நாடு கடத்­தப்­ப­ட­வுள்­ளனர். இதற்குத் தேவை­யான நிதி மற்றும் ஒழுங்­கு­களைச் செய்­வ­தற்கு, அமைச்­ச­ர­வையின் ஒப்­பு­தலை உள்­நாட்டு விவ­கார அமைச்சு கோர­வுள்­ளது.
ஏப்ரல் 21 தாக்­கு­த­லுக்குப் பின்னர், விசா காலா­வ­தி­யான பின்­னரும், இலங்­கையில் தங்­கி­யுள்ள 7900 வெளி­நாட்­ட­வர்கள் பற்­றிய தர­வு­களை குடி­வ­ரவுத் குடியகல்வுத் திணைக்­க­ளத்தின் புல­னாய்வு அலகு கண்­ட­றிந்­துள்­ள­தாக, குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் கட்­டுப்­பாட்­டாளர் பசன் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.
இவர்­களில் பெரும்­பா­லானோர் சுற்­றுலா விசாவில் வந்­த­வர்கள். தற்­போது விடு­திகள் கட்­டு­மானத் துறை­க­ளிலும், உண­வ­கங்கள், விவ­சாயப் பண்­ணை­களில் பணி­யாற்­று­வ­துடன், வணிக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ ப­டு­கின்­றனர். விசா காலா­வ­தி­யான பின்­னரும் தங்­கி­யி­ருப்­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் ஆசிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.
குறிப்­பாக 1,680 இந்­தி­யர்கள், 936 பாகிஸ்­தா­னி­யர்கள், 683 சீனர்கள், 291 மாலை­தீவு நாட்­ட­வர்கள், 152 பங்­க­ளாதேஷ் நாட்­ட­வர்கள், 42 ஜப்­பா­னி­யர்­களும் இதில் உள்­ள­டங்­கி­யுள்­ளனர்.
மேலும், நெதர்­லாந்தைச் சேர்ந்த 541 பேரும், உக்­ரேனைச் சேர்ந்த 167 பேரும், சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த 172 பேரும், ரஷ்­யாவைச் சேர்ந்த 157 பேரும், லெப­னானைச் சேர்ந்த 157 பேரும், நைஜீ­ரி­யாவை சேர்ந்த 130 பேரும், பிரான்சை சேர்ந்த 110 பேரும், பிரித்தானியர்கள் 44 பேரும் விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies