தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம்: ராஜபக்சே ஒப்புக்கொண்டார்

12 Sep,2017
 

 
 
 
 
 
 
 இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது அதிபராக இருந்த ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்த மந்திரி மைத்ரிபால சிறிசேனா யாரும் எதிர்பாராத நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளராக களம் இறங்கினார்.
 
 தேர்தலில் அமோக வெற்றி பெற்று சிறிசேனா அதிபரானார். அந்த தேர்தலின் போது ராஜபக்சேவின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்கா மற்றும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் இயக்குநர் அனுஷா பால்பிட்டா ஆகிய இருவரும் தேர்தல் விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டனர்.
 
 லலித் தேர்தலின் போது புத்த தேவாலயங்களில் உள்ள பக்தர்களுக்கு 'சில்' எனப்படும் துணிகள் கொடுத்ததாகவும், அதற்கு அனுஷா பால்பிட்டா அரசு நிதியிலிருந்து 650 மில்லியன் ரூபாயை சட்ட விரோதமாக கொடுத்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டடதையடுத்து இருவரும் வெலிகடா சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
 இந்நிலையில் நேற்று இலங்கை முன்னாள் பிரதமரும், குருனகலா மாவட்டத்தின் எம்.பி.யுமான மகிந்த ராஜபக்சே வெலிகடா சிறைக்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் விதிகள் மீறப்பட்டதை ஒப்புக்கொண்டார். மேலும் தன்னுடைய ஆணையின் பேரில் தான் லலித் துணிகள் வழங்கியதாகவும் அவர் கூறினார். துணிகள் வழங்கப்பட்டது குற்றம் இல்லை. ஆனால் தேர்தலின் போது வழங்கப்பட்டது தான் தவறு என ராஜபக்சே தெரிவித்தார்

 



Share this:

Kommende Film DENMARK

Denmark Kommende Film

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil HD Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND 2017/2018

HolylandTour Package 2017 cont/ 0091 9884849794

Umrah 2016-2018

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies