கடைசிக்கட்ட போர்: மனிதவுரிமை மீறல்கள் அடங்கிய புதிய காணொளி
07 Feb,2014
கடைசிக்கட்ட போர்: மனிதவுரிமை மீறல்கள் அடங்கிய புதிய காணொளி
இறுதிக்கட்ட போரின் போது இரண்டு தரபினராலும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய தகவல்கள் அடங்கிய காணொளியை ஒன்றை அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.