பறக்கும் தட்டுகள் பற்றிய ரஷ்யாவின் மர்ம தொகுப்புகள் - VIDEOS
22 Dec,2018
ஆராய்ச்சியாளர்கள் இந்த உடல்கள் கண்ணாடி பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு, கபுஸ்டன்யார் எனும் விண்வெளி தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாக மூன்று இரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லை என்பதே நிதர்சனம்.