மாணவன் இறந்தததட்கு அவனது அம்மா தான் காரணம் அதிக பாசம் அதிக சோகம்
17 Dec,2018
அம்மா குதிக்கவா , ஓகே குதி நான் வீடியோ எடுக்கிறேன் பேஸ்புக்கில் போடப்போய் இறந்து போன மாணவன்
வீட்டில் செய்த பாரசூட் ஒன்றை கட்டிக்க கொண்டு 14ம் மாடியில் இருந்து குதித்த மாணவன் பரிதாபமாக இறந்துள்ளார். இதற்கு முழு காரணமும் அவனது அம்மா தான் என்கிறார்கள் போலீசார்.
ஓகே குதி , நான் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போடுகிறேன் என்று அம்மா சொல்ல. அவனும் சற்றும் யோசிக்காமல் குதித்துள்ளான். ஆனால் அவனது பாராசூட் விரியவில்லை .
இப்படியான தாய்மார்கல்லால்தான் உலகில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன இது ஒரு உதாரணமே
அடங்கா பிடாரி பெண் பிள்ளைகள் தாய் மாராக்கினால் குடும்பங்களில் இப்படி தான் அதிக பாசம் அதிக சோகம்