கடவுளை வழிபடுவதற்கேற்ற கிழமைகளும் பலன்களும்.!
14 Nov,2018
கடவுளை வழிபட உகந்த நாட்கள் உள்ளது. அந்த நாட்களில் வழிப்படுவதன் மூலம் அந்தந்த கடவுளின் ஆசிர்வாதத்தை பெறலாம்.
ஞாயிற்றுக் கிழமை - சூரியனை வழிபட்டால் பாவங்கள் தீரும். நவகிரகங்களில் முதன்மையான கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான்
திங்கள் கிழமை- லட்சுமியை வழிபட்டால் செல்வம் சேரும்.
செவ்வாய்க் கிழமை - காளியை வழிபட்டால் நோய்கள் நீங்கும்.
புதன் கிழமை - விஷ்ணுவை வழிபட்டால் வழிபாடுவோரின் மக்களும், நண்பர்களும், உறவினர்களும் நன்றாக வாழ்வார்கள். தட்சணாமீர்த்தி மற்றும் லட்சுமி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்த நாளாகும்.
வியாழன் கிழமை - தர்சணாமூர்த்தியை வழிபட்டால் தடைகள் விலகும்
வெள்ளிக் கிழமை - தேவர்களை வழிபட்டால் உலக இன்பங்களை பெறுவர்
சனிக் கிழமை - ருத்திரனை வழிபட்டால் மரணபயம் நீங்கும் என்று சிவபுராணம் கூறுகிறது.