இருப்பிடத்துக்குள் நுழைந்த பாம்பை தடுத்த பூனை
31 Oct,2018
பூனையின் இருப்பிடத்துக்குள் விஷப்பாம்பு ஒன்று நுழைவதை தடுத்த பூனை அதனை தைரியமாக தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
பாம்பால் எவ்வளவு முயன்றும் பூனையின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இறந்த மாதிரி பாம்பு நடித்தது. ஆனாலும் அதை விடாமல் தாக்கியது பூனை. இறுதிவரை அந்த பாம்பினால் பூனையின் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. இது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.