ஆபாச நடனமாடிய மகள் தாய் கொடுத்த அடி VIDEO
05 Jul,2018
ஸ்பெயின் நாட்டில், இளம் பருவத்தில் இருக்கும் சகோதரிகள் இருவரும் தங்களின் அறைக்குள்ளே பாடல் ஒன்றைப்போட்டு ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அந்த நடனத்தை அவர்கள் காணொளியாக பதிவு செய்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது திடீரென்று அறையின் உள்ளே நுழைந்த பெண்களின் தாய் இவர்களின் நடனத்தை பார்த்து, ஆத்திரமடைந்து காலில் இருந்த செருப்பை ஆவேசமாக கழற்றி இரண்டு மகள்களையும் அடித்துள்ளார். தாய் கொடுத்த அடியை தாங்க முடியாமல் அவர்கள் அறையை விட்டு கதறிக் கொண்டு ஓட முயற்சி செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்த அந்த பெண்கள், இந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது என்று கூறி பதிவேற்றம் செய்துள்ளனர்.