60 மில்லியன் மைல் தொலைவிற்கப்பால் செவ்வாய் கிரகத்தில் 2 அங்குல துளையிட்ட

26 May,2018
 

 

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வருடமாக கியூரியாசிட்டி ரோவர்  செய்வாய்க்கிரகத்தின்  மேல் பகுதியில் சுற்றி திரிந்து வெர்றிகரமாக ஒரு பாறையை குடைந்து    மண் மாதிரியை சேமித்து உள்ளது.
பாறைகள் துளையிட நவீன முறை பினபற்றபட்டது மற்றும் அதில் இருந்து  மாதிரி பவுடர் சேகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த வார இறுதியில்  பாறை பவுடர் மாதிரியை ரோவர் சோதனை செய்தது.
நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகம் (JPL) 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கியூரியாசிட்டி யின் மெக்கானிக்கல் பிரச்சனை இருந்தது என்பதால் அமெரிக்கா இந்த துளையிடல் தொழில்நுட்பத்தை சோதனை செய்து வந்தது.
இந்த தொழிநுட்பத்திற்கு  நீட்டிக்கப்பட்ட துளையிடுதல் என பெயராகும். ஒரு மனிதர் வீட்டு ஒரு சுவரில் துளையிடுவது  போல கியூரியாசிட்டி  அதன் ரோபோ கவசத்தின் சக்தியை பயன்படுத்தி துளையிட்டது. 
புதிய துளையிடும் நுட்பத்தைத் திட்டமிடுவதற்காக இந்த குழு பெரும் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தியது மற்றும் மற்ற கிரகங்களிலும் இதே தொழிநுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என கியூரியாசிட்டி திட்ட மேலாளர் (JPL)  ஸ்டீவ் லீ, தெரிவித்து உள்ளார்.
60 மில்லியன்  மைல் தொலைவில் அப்பால் 2 அங்குல துளையிடுவது சாதனை தான். இதன் முடிவு மிகவும் வெற்றிகரமானது என்று நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என கூறி உள்ளார்.
ரோவர் விண்கலத்தில்  பாறை  மற்றும் மண் மாதிரிகள் இரசாயன மற்றும் கனிம பகுப்பாய்வு நடத்த  என  இரண்டு ஆய்வகங்கள் உள்ளன.



Share this:

DENMARK Kommende Film

Tamilmatrimony.world

DENMARK AIR TRAVELS

, Kommende Film

Kommende Film

Nearairtravelsdk-DANMARK

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies