கர்ப்பிணி பெண்ணை கற்பழித்த 4 பேர்

15 Apr,2018
 


உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கார் தனது கூட்டாளிகளுடன் கற்பழித்த சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையும் போலீஸ் காவலில் இறந்தார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கார் கைது செய்யப்பட்டார். அவர் மீது சிறுவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதேபோல் காஷ்மீரில் கத்துவா பகுதியில் சிறுமியை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவமும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் கர்ப்பிணி 4 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. லக்னோ நகரின் புறநகர்ப் பகுதியான மோகன்லால் கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கர்ப்பிணியை ஏமாற்றி கடத்திச் சென்றனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அந்த கும்பல் கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாக கற்பழித்தனர். இதில் அவர் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்தார். உடனே 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
அந்தப் பக்கமாக சென்ற உள்ளூர் மக்கள் பெண் மயங்கிக் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மயக்கம் தெளிந்தார். நடந்த சம்பவம் பற்றி அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். வாலிபர்கள் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளார். அதன்பேரில் 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.



Share this:

NEAR REJSER DK

Tamilmatrimony.world

DENMARK AIR TRAVELS

, Kommende Film

Kommende Film

Nearairtravelsdk-DANMARK

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies