கற்கால மனிதர்களைத் தேடி கடலில் ஒரு பயணம்
12 Apr,2018
இங்கிலாந்தின் நார்த்ஃபோல்க் கடற்படுகை அருகே கற்காலத்தில், அந்தப் பகுதி வறண்ட நிலமாக இருந்தபோது அங்கு மனிதர்கள் வாழ்ந்தனரா என்பதை அறிவதற்கான ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில், கடலில் பிரிட்டன் மற்றும் பெல்ஜிய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.
சமீப ஆண்டுகளில், மீன்பிடிக் கப்பல்களின் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த விலங்குகளின் எலும்புகள் மற்றும் அடிப்படையான கல் ஆயுதங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்