புலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த பிரியங்க பெனாண்டோ படையணியா ?

07 Feb,2018
 

 
 

 2009ம் ஆண்டு புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த கானகன் என்னும் போராளி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது. அத்தோடு தேசிய கொடியையும் கொன்றவர்கள் அவர் மேல் போத்தி இருந்தார்கள்.
 
 
 

 பின்னர் அவர் உயிரோடு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இன் நிலையில், 59வது படைப்பிரிவின் கொமுன என்னும் பிரிவே அதிக அளவில் தமிழர்களையும் போராளிகளையும் கொலை செய்துள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி இருந்தது. அதே படைப் பிரிவில் தான் பிரியங்க செயல்பட்டுள்ளார் என்பது தற்போது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில்.
 
 
 
கானகன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கும். பிரித்தானியாவில் தேசிய கொடியை ஏந்தி நின்ற தமிழர்களை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய பிரியங்கவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள். கானகன் கொல்லப்பட்ட அதேபாணியை பின்பற்றியே பிரியங்க தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

கழுத்தை வெட்டுவேன் என்று காட்டும் போது உள்ளே இருந்த தமிழர்கள் !
 
 
 
 கடந்த 4ம் திகதி இலங்கை சுதந்திர தினத்தன்று, லண்டனில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவராலயம் முன்பாக தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவேளை இந்திக்க பெஃனாண்டோ என்னும் சிங்கள ராணுவ அதிகாரி தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டியது யாவரும் அறிந்ததே. ஆனால் அன் நேரம் உள்ளே நடைபெற்ற விழாவில் பல தமிழர்கள் கலந்துகொண்டுள்ளார்கள் என்பது பலரும் அறியாத விடையம்.
 
 இலங்கை சுதந்திர தின நிகழ்வை ஒட்டி, லண்டனில் உள்ள தூதரகத்தில் கழியாட்ட பார்டி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பல சிங்களவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் கலந்து கொள்ள சில தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கபப்பட்டிருந்தது. அவர்களும் உள்ளே சென்று உணவு அருந்தி, வைன் அடித்து கழிப்பில் இருந்துள்ளார்கள். இந்த வேளையே வெளியே ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. அப்போது தான் கழுத்தை வெட்டுவேன் என அவன் சைகை காட்டி உள்ளான்.
 
 இந்த நேரத்தில் சிங்களவரோடு ஒட்டி உறவாடி, உள்ளே இருந்து தண்ணியடித்த தமிழர்களின் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளது. அவர்களது புகைப்படங்களையும் இணைத்து வெளியிட உள்ளோம். லண்டனில் தமிழர் சிங்களவர் ஒற்றுமை என்ற போர்வையில் கிரிகெட் டீம் அமைத்து விளையாடும் சுணை கெட்ட இந்த நபர்களே இதில் பெரும்பாலும் அடங்குகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழர்கள் தான ? என்ற கேள்வி எழுவதாக, இதில் கலந்து கொள்ள இருந்து இறுதி நேரத்தில் மனதை மாற்றிய நபர் ஒருவர்  இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.

 



Share this:

NEAR REJSE. DK

Tamilmatrimony.world

.

, Kommende Film

Kommende Film

Nearairtravelsdk-DANMARK

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies