இணையத்தளம் மூலம் 8 பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய ஆசாமி..!

07 Jan,2018
 

 
 
 
 
கோவையில், இணையதள திருமணத் தகவல் மையம் மூலமாக, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

கோவை பி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமுதவள்ளி. திருமணமாகி கணவரை இழந்த இவர், தனியார் இணையதள திருமண மையம் மூலமாக வரன் தேடி வந்தார். இந்நிலையில், தனியார் திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (45) என்பவர் அறிமுகமானார். இதையடுத்து, குமுதவள்ளிக்கும், புருஷோத்தமனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
 
திருமணத்துக்குப் பின்னரே, ருஷோத்தமன் ஏற்கெனவே பலமுறை திருமணமானவர் என்று குமுதவள்ளிக்குத் தெரியவந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, அவர் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், புருஷோத்தமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
புருஷோத்தமனுக்கு ஏற்கெனவே திருமணமாகி, கல்லூரி  படிக்கும் வயதில் ஒரு மகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், தனக்கு திருமணமானதை மறைத்து, அவர் குமுதவள்ளியை திருமணம் செய்துள்ளார். இதற்கு, இணையதள திருமண தகவல் மையம் நடத்தி வரும் மோகன் மற்றும் வனஜா குமாரி என்பவர்களும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இதே பாணியில் இவர் 8 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.

 



Share this:

Kommende Film

Tamilmatrimony.world

E.FLY .CH

, Kommende Film

Kommende Film

Denmark Kommende Film

Kommende Film DENMARK

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND 2017/2018

HolylandTour Package 2017 cont/ 0091 9884849794

Umrah 2016-2018

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies