அரிய வகை 36 லிங்க வடிவங்கள் – நான்கு வகையான நவ‌ (9) லிங்கங்கள் – ஆன்மீகத் தகவல்

03 Jan,2018
 

 
 
 
லிங்கம் என்பது உருவம், அருவம் என இரண்டுமே இணைந்த அருவுருவத்தின்
 
வடிவம்தான். அந்த ‘வடிவம்’ என்ற சொல்லுக்கு லிங்கம் என்ற‌ மற்றொரு பொருள் உண்ணு. பொதுவாக‌ உருவ வழிபாட்டில் தொடங்கும் போது, உள்முகப பயணம், உச்சியைத் தொடும்போது, இறைத் தன்மையை உருவமற்ற அருவநிலையில் கா ண்பதில்தான் முடியும். அளப்பற்றிய ஆற்றலை பன்னெடுங்காலம் தன்னுள் இருத்தி க் காத்துவரும் ஆற்றல் கொண்டதுதான் லிங்கம். இக்கருத்து நவீன விஞ்ஞான யுக த்திலும் பொருந்தி வருவதைக் காணமுடிகிறது. ஆமாம், அணுசக்தி மின் நிலைய ரீ ஆக்டர்கள் லிங்க வடிவில்தான் இருக்கின்றன.
 

முதல் வகை நவ லிங்கங்கள்
 
மயூரநாதர் கோவிலில் உள்ள‍ நவ லிங்கங்கள் காணப்படுகின்றன• சூரசம்ஹாரம் முடிந்ததும் முரகன் மயிலாடுதுறைக்கு வந்த போது அவருக்கு பெரிய கோவிலில் குமரக்கட்ட‍ளை என்ற பெயரில் சன்ன‍தி உள்ள‍து.
 
நவ லிங்கங்கள்
 
1. ஆயிரம் லிங்கம் (Aayiram Lingam)
 
2. இந்திர லிங்கம் (Indira Lingam)
 
3. அக்கினி லிங்கம் (Akkini Lingam)
 
4. எம லிங்கம் (Ema Lingam)
 
5. நிருதி லிங்கம் (Nruthiya Lingam)
 
6. வாயு லிங்கம் (Vaayu Lingam)
 
7. வருண லிங்கம் (Varuna Lingam)
 
8. பிரம லிங்கம் (Brama Lingam)
 
9. வித்தியா லிங்கம் (Vithiya Lingam)
 

இரண்டாவது வகை நவ லிங்கங்கள்
 
நவ பாஷாணம் (ஒன்பது வகையான விஷங்கள்) என்பது சித்தர் மரபறிவியலாகும் நவபாஷாணம் கட்டுவது என்பது ஒரு சித்தர் வேதியியல் முறையில் வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக்கொண்ட பாஷாணத்தின் அணுக்க ளை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்று ம் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பை உருவாக்குவதே சித்த ர்களின் வேதியியல் ஆகும். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்க ளைக் கொண்டது. அவை:
 
நவ பாஷாண லிங்கங்கள்
 
1. சாதிலிங்கம் (Sathi Lingam)
 
2. மனோசிலை லிங்கம் (Mano Silai Lingam)
 
3. காந்தம் லிங்கம் (Gandham Lingam)
 
4. காரம் லிங்கம் (Gaaram Lingam)
 
5. கந்தகம் லிங்கம் (Gandhagam Lingam)
 
6. பூரம் லிங்கம் (Pooram Lingam)
 
7. வெள்ளை பாஷாணம் லிங்கம் (Vellai Paashanam Lingam)
 
8. கௌரி பாஷாணம் லிங்கம் (Gowri Pashaanam Lingam)
 
9. தொட்டி பாஷாணம் லிங்கம் (Thotti Pashaanam Lingam)
 

மூன்றாவது வகை நவ லிங்கங்கள்
 
இந்த வகை லிங்கங்கள் நவ (ஒன்பது) கிரகங்களின் பெயர்களில் வடிவமைக்கப்ப ட்டுள்ள‍து.
 
நவ (கிரக) லிங்கம்:
 
1- பாஸ்கரலிங்கம் (Baskara Lingam)
 
2. அங்கார லிங்கம் (Angara Lingam)
 
3. குரு லிங்கம் (Guru Lingam)
 
4. சனீஸ்வர லிங்கம் (Saneeswara Lingam)
 
5. கேதுலிங்கம் (Kethu Lingam)
 
6. சந்திரலிங்ம் (Chandra Lingam)
 
7. புதன் லிங்கம் (Budhan Lingam)
 
8. சுக்கர லிங்கம் (Chakra Lingam)
 
9. ராகு லிங்கம் (Ragu Lingam)
 

நான்காவது வகை நவ லிங்கங்கள்
 
சிவ‌ லிங்கம் அமைந்துள்ள‍ இடத்திற்கு பீடம் என்று அழைப்பார்கள். அந்த இப்பீடத்தி ற்கு பிண்டிகை என்று பெயர். சதுர வடிவமாகவும் அல்லது வட்ட வடிவமாகவும் அமைந்திருக்கலாம். லிங்கம் என்பது மூன்று வகைப்படும். இதனை நிஷ்களம், சகளம் என்று கூறுவர். நிஷ்களம் என்பது அரூப சிவம், சகள நிஷ்களம் மூலஸ்தான சிவலிங்கத்தைக் குறிக்கும். சகளம் என்பது நடராஜர் முதலான மற்ற ரூபங்களை குறிக்கும். சகளம் எனப்தில் அறுபத்து நான்கு உருவங்கள் அடங்கியுள்ளன. அதில் இருபத்தைந்து முக்கியமானவை. அவற்றில் மிகமிக முக்கியமானவை ஒன்பது உருவங்கள்.
 
1. லிங்கம் (Lingam)
 
2. லிங்ககோற்பவர் (Lingorpavar)
 
3. சந்திரசேகர்  (Chandrasekar)
 
4. சோமாஸ்கந்தரர் (Someshskandhar)
 
5. பைரவர் (Bairavar)
 
6. வீரபத்திரர் (Veera Bathirar)
 
7. நிருத்த மூர்த்தி (Nruthiya moorthy)
 
8. தட்சிணாமூர்த்தி (Dakshina Moorthy)
 
9. பீக்ஷாடன மூர்த்தி  (Beeshaadana Moorthy)
 
ஆகியவை.

 



Share this:

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies