டூத் பிரஷ்சால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!

31 Dec,2017
 

 
 
 
 
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் டூத் பிரஷால் நபர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி நகரைச் சேர்ந்தவர் யூஜின் மேல்ப்ளோவர்(42). இவரது மனைவி தமது கணவர் மீது கொண்ட ஆத்திரத்தால் அவரது டூத் பிரஷை பயன்படுத்தி சில ஆண்டுகளாக கழிவறையை சுத்தம் செய்து வந்துள்ளார்.
 
 
 
இது அவருக்கு தெரியவரவே ஆத்திரம் அடைந்த யூஜின் அந்த டூத் பிரஷை கொண்டே கொடூரமாக தக்கி கொலை செய்து உள்ளார்.
 
 
 
மேலும் அவர் தன் வாக்குமூலத்தில் மனைவியை எவ்வாறு கொலை செய்தார் என்பது பற்றியும் தன் மனைவியின் பல்லை பலமுறை கழிவறை கிண்ணத்தில் அடித்து உடைத்ததையும் தன் மனைவியின் தொண்டையை டூத் பிரஷ்ஷால் தாக்கியதாகவும் கூறி உள்ளார்.
 
 
 
இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் அளித்த அறிக்கையில் அவரின் உடலில் 126 இடங்களில் காயம் இருந்ததாகவும் அது டூத் பிரஷ்ஷால் ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.
 
 
 
மேலும் அவருடைய கண்கள், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் தொண்டையில் ஆழமான காயங்கள் இருந்துள்ளது. அவருடைய தொண்டையில் ஏற்பட்ட காயத்தால் இரத்த கசிவு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
 
 
 
இதனிடையே யூஜின் மன சுழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் இந்த நோய் உள்ளவர்கள் செய்த விடயங்களை மறுபடி மறுபடி செய்வார்கள் எனவும் இவருக்கும் இது போன்று பழக்கம் சுத்தம் செய்வதில் இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
 
இவ்வழக்கு தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களை கூறும் போது யூஜீன் மேஃப்ளோர் தான் செய்த தவறை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்டால் குறைந்தபட்சம் 15 வருடம் அல்லது அதிகபட்சம் 60 வருட தண்டனை வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

 



Share this:

DENMARK Kommende Film

Tamilmatrimony.world

DENMARK AIR TRAVELS

, Kommende Film

Kommende Film

Nearairtravelsdk-DANMARK

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies