கட்டிலில் பெண்கள் எப்பவும் இந்த தப்புதான் செய்றாங்க! வயது வந்தவர்கள் மட்டும்.!

29 Dec,2017
 

 
 
ஆண்கள் எப்பவும் ஒரு எதிர்பார்ப்புடன் பெண்களை நெருங்குகிறார்கள். ஆனால், பெண்கள் வேண்டுமென்றெ சில தவறுகளை செய்து விடுகிறார்கள். பெட்ரூமில் அனைத்து பெண்களும் செய்யும் தவறுதான் இது.
 
பெட்ரூமில் ஆண் முதலில் நெருங்கி வரலாம். ஆனால் முதலில் மனைவி தன்னிடம் நெருங்கி வந்து தனது விருப்பத்தைக் தெரிவிக்க வேண்டுமென ஆண்கள் எதிர்பார்க்கின்றனர். அது போன்று நடந்தால் மிகவும் சந்தோஷமாக ஆண்கள் வரவேற்கிறார்கள். ஆனால் பெண்கள் எப்பவும் இதனை கடைபிடிப்பதில்லை.
 
பெண்களை பொறுத்தவரையில் செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதனை வெளிப்படையாக கணவர்களிடம் தெரிவிக்க மாட்டார்கள்.
 
அப்படி ஒருவேளை விருப்பம் இருந்தால் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். ஆணுக்கு முன்னாடி சென்று பேச்சு கொடுத்தவாறே சிறியதாக உரசினாலே போதும். உங்களுக்கு அந்த ஆசை வந்து விட்டது என்று ஆண்கள் புரிந்து கொண்டு விடுவார்கள்.
 
அதே நேரத்தில் செக்ஸின்போது நீங்கள் தங்கள் கணவர்களிடம் என்ன எதிர்பார்க்கின்றீர்கள் என்பதனை எப்போதும் சொல்வதேயில்லை.
 
ஆண்கள் ஒன்றும் உளவியல் டாக்டர் கிடையாது. அந்த நேரத்தில் என்ன பெண்கள் நினைப்பார்கள் என்று எளிதில் புரிந்து கொள்ள முடியாது. தற்போது இது வேண்டும் என்று தெரிவித்தால் ஆண்கள் புரிந்து அதற்கேற்றார்போல் நடந்து கொள்வார்கள்.
 
இருவருடைய முயற்சியும் இருந்தால் மட்டுமே அந்த உறவு இனிக்கும். சின்ன சின்ன சேட்டைகள், முத்தம் இப்படி எதையாவது பகிர்ந்து கொண்டால் தான், செக்ஸ் உறவு இனிமையாக அமையும்.
 

உடலுறவுக்குப் பின்னர் தயிர் சாப்பிடலாமா? வயது வந்தவர்கள் மட்டும்!
 
உடலுறவுக்குப் பின் நடக்கும் பிறப்புறுப்பு மாற்றங்கள் பற்றியும் பிறப்புறுப்புகளை எப்படி எல்லாம் பராமரிப்பது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
 
ஆணும் பெண்ணும், உடலுறவு வைத்த பின்னர் தங்களது பிறப்புறுப்பை முறையாக பேணிகாப்பது சிறந்தது. எப்போதும் அந்தரங்க பகுதியில் ஈரம் குறையாமல் இருப்பது மேலும் மேலும் உங்களின் அன்பை வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கும்.
 
 
 
 
 
ஈரமாக இருக்கும் பிறப்புறுப்பை அடிக்கடி டிஸ்யூ அல்லது மென்மையான துணி வைத்து துடைத்துவிட்டு, அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்தால் நல்லது.
 
உடலுறவு முடித்த பின்னர் சிறுநீர் கழித்துவிட்டால் நோய்த்தொற்றுக்கள், பாக்டீரியாக்கள் போன்றவை வராது என்று பலர் நம்புகின்றனர்.
 
அதே நேரத்தில் உறவு முடித்த பின்னர் 2 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அதனால் பிறப்புறுப்புக்கும் தண்ணீர் குடிப்பதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கலாம்.
 
தண்ணீர் குடிப்பதால் உடலில் நீரின் அளவு அதிகரிக்கும். உங்கள் உடலின் பிஎச் அளவை சீராக வைப்பதற்கு உதவும். அதைவிட சிறந்த உணவு தயிரில் உள்ளது.
 
தயிரில் நிறைய பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே ஈஸ்ட் தொற்றுக்கள் வராமல் தடுக்கும் வலிமை கொண்டது.
 
செக்ஸ் இச்சைகள் கொண்ட 5 வகை மனிதர்கள்.!
 
உலகத்தில் மனிதர்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கும். இதில் சிலருக்கு நல்லது என்று தெரியும், சிலருக்கு தீமை என்று தெரியும்.
 
ஆனால் ஒட்டுமொத்த மனித இனமும் சில செயல்களை ஒரே பார்வையில்தான் காணும். தவறு என்று அதை வகைப்பிரித்து வைத்திருப்பார்கள்.
 
 
 
 
 
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகளாகும்.
 
அதிலும் மனிதனின் தீரா ஆசைகளுள் ஒன்று பாலியல் உறவு ஆகும். இதில் ஒவ்வொருவருக்கு ஒரு விதமான ஆசைகள் என்று இருக்கும்.
 
செக்ஸ் உறவில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என சிலவற்றை மக்கள் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
 
இந்த ஆசைகளும் மீறி சிலர் இருக்கின்றனர். அவர்கள் 5 வகை செக்ஸ் ஆசைகள் கொணட மனிதர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
 
ஹைப்ரிஸ்டோஃபில்லா : சில சமயங்களில் நாமே பேசியிருப்போம், எப்படி இந்த பொண்ணு அவன போய் காதலிக்குது. வேற நல்ல பையனே கிடைக்கலயா? என்று. இந்த ஹைப்ரிஸ்டோஃபில்லா என்பது இதுக்கும் மேல லெவல்.
 
அதாவது, கிரிமினல் குற்றங்களில் ஈடுப்பட்ட நபர்களை விரும்பும் பெண்களை ஹைப்ரிஸ்டோஃபில்லா என்று குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக இவர்களுக்கு மீடியாக்கள் வரை பிரபலமாக பேசப்பட்ட கிரிமினல்கள் என்றால் கொள்ளை ஆசையாம்.
 
விதைப்பை:
 
ஒரு சில ஆண்கள் விதைப்பை மூலமாக சுகம் காண விரும்புவர். அதாவது தங்களின் மனைவியை விதைப்பையில் உதைக்க சொல்லி இன்பம் காண்கிறார்கள்.
 
சிலர் உதைப்பது, அதன் மீது கை வைத்து கசக்குவது, காயப்படுத்த சொல்வது என துணையை கட்டாயப்படுத்துவார்கள். ஆனால், இது வலி மிகுந்தவையாக இருக்கும் என்பதை அவர்கள் உணரமாட்டார்களா?
 
ரத்தம்:
 
மாதவிடாய் நாட்களில், ரத்தப் போக்கு இருக்கும் போது உடலுறவில் ஈடுபட முயல்வது இந்த ஜென்மங்களின் வேலையாகும். மாதவிடாய் ரத்தத்தை முகர்வது, அதனை ருசிப்பது போன்ற அருவருவத்தக்க செயல்களில் ஈடுபடுவார்களாம்.
 
நரமாமிசம்:
 
ஜெர்மனியில் அர்மின் மெய்வீஸ் எனும் கணினி ரிப்பேர் செய்யும் நபராக இருந்தார். இவர் உலகளவில் ஒரு காரியத்திற்காக பிரபலம் ஆனார். இணையம் மூலமாக தன்னார்வமாக வரும் நபர்களை இவர் கொலை செய்து அவர்களை சாப்பிடுவார்.
 
அர்மின் அவரது உடலில் இருந்த சதைகளை சாப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை வந்த நபரும், இவரும் சேர்ந்த அந்நபரின் ஆணுறுப்பை சாப்பிட்டதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
அக்ரோடோமோஃபில்லா:
 
அக்ரோடோமோஃபில்லா என்பது கைகால் ஊனமுற்ற நபர்களுடன் உறவுக் கொள்ள கருதுபவர்கள். ஆம்! இரக்கம் வந்து திருமணம் செய்துக் கொள்பவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள் என்றாலும்.
 
மறுபுறம் அவர்களுடன் உறவில் இணைய இப்படி ஒரு விசித்திர ஆசைகள் குணம் கொண்டவர்களும் இருக்கின்றனர்.
 
 
 
செக்ஸ் கனவுகள் ஏன் வருகிறது? சில அர்த்தங்கள் இதோ!
 
நாம் காண்கிற கனவுகளுக்கு ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கின்றது. அதில் ஆண்கள் காண்பது பெரும்பாலும் பாலியல் ரீதியான கனவுகளே அதிகம்.
 
இது போன்ற கனவுகள் வருவதற்கு நாம் வைத்துள்ள நம் காதலர்கள் அல்லது காதலியின் மீது உள்ள அலாதியான ஈர்ப்பு மட்டும் காரணம் இல்லை.
 
 
அதையும் தாண்டி அவரை சுற்றி நடக்கும் சில நுட்பமான உளவியல் ரீதியான மாற்றங்கள் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
செக்ஸ் கனவுகளும் அதன் அர்த்தங்களும்:
 
உங்களது காதலை யாரிடமாவது வெளிப்படுத்துவது போன்று வந்தால் நீங்கள் செய்யும் காரியம் வெற்றியடைய போகின்றது அர்த்தம்.
 
அதிலும் சிலருக்கு முன்னாள் மனைவியுடன் உடலுறவு செய்வது போன்று கனவு வரும், அப்படி வந்தால் அவர்களின் உறவுக்கு இனிமே முற்றுப்புள்ளி வைக்கப்போகிறீர்கள் என அர்த்தம்.
 
கருத்தரிப்பது போன்று கனவு வந்தால் உங்களின் வாழ்வு மற்றும் துணையின் உறவு மேலும் வளர்ச்சியடையும்.
 
யாரு என்றே தெரியாத நபருடன் உடலுறவு வைப்பது போன்று கனவு வந்தால் உங்களின் வாழ்வில் திடீர் மாற்றங்கள் நிகழும்.
 
லிப் டூ லிப் கொடுப்பது போன்ற கனவு வந்தால், அது உங்களை நோக்கி பெரிய சண்டை காத்துக்கொண்டிருக்கிறது என்பன ஆகும்.
 
கனவு காண்பது ஒரு தவறே கிடையாது, பாலியல் ரீதியான கனவு தொடர்ச்சியாக வந்தால் உங்களின் உறுதியற்ற இயல்பை பிரதிபலிக்கும். எனவே கனவு காணுங்கள் நல்லதாக காணுங்கள்.
 
 
 
 

 



Share this:

Kommende Film

Tamilmatrimony.world

E.FLY .CH

, Kommende Film

Kommende Film

Denmark Kommende Film

Kommende Film DENMARK

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND 2017/2018

HolylandTour Package 2017 cont/ 0091 9884849794

Umrah 2016-2018

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies