82க்கும் 25க்கும் காதல் : எதிர்ப்பையும் தாண்டி நடந்து முடிந்த திருமணம்!!

06 Dec,2017
 

 
 

மலாவி நாட்டில் தயோலோ நகரில் 25 வயதான பெண்ணை 82 வயதான முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மலாவியின் தயோலோ நகரை சேர்ந்த 82 வயதான ரியூபின்சன் சிந்துலி பொலிஸ் அதிகாரியாக வேலை செய்து கடந்த 1970ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார்.
 
சிந்துலி டோவா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளது.
 
பின்னர் முதல் மனைவி இறந்துவிட இரண்டாவதாக ஒரு பெண்ணை சிந்துலி திருமணம் செய்து அவரை பிரிந்துவிட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
 
சிந்துலி வீட்டுக்கு 25 வயதான ஜியோன் குவடானி என்ற திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான இளம் பெண் வீட்டு வேலைக்கு வந்துள்ளார்.
 
625.0.560.350.160.300.053.800.668.160.90__1_ 82க்கும் 25க்கும் காதல் : எதிர்ப்பையும் தாண்டி நடந்து முடிந்த திருமணம்!! 625இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். பேத்தி வயது பெண்ணை சிந்துலி காதலிப்பதற்கு ஊர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
 
ஜியோன் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அவரை தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்ய சிந்துலி முடிவெடுத்தார்.
 
ஆனால் இதற்கு தேவாலய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
 
இது குறித்து சிந்துலி கூறுகையில்,
 
“சட்டபூர்வமாக இருவரும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு பல தடைகள் வந்தபோதும் அதை எதிர்த்து இணைந்துள்ளோம். அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஜியோன் உள்ளார்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 



Share this:

NEAR REJSE. DK

Tamilmatrimony.world

.

, Kommende Film

Kommende Film

Nearairtravelsdk-DANMARK

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies