விழி வாசலா.. இதழ் வாசலா?

29 Sep,2017
 

பேசாமல் பேசும் உன் கண்கள்..
பிரியாமல் பிரியும் உன் உதடுகள்..
இவற்றில் எது சிறந்தது
எனக் கேட்கிறாய்..
என்னடி சொல்வேன்?

எனைக் கண்டு காதலை
முதலில் சொன்னது உனது விழிகள்ஸ
எனை ஈர்த்து மோகத்தை
அறிமுகம் செய்தது உனது இதழ்கள்ஸ
விழி வாசலா.. இதழ் வாசலா?

ஒன்றை மட்டும் தேர்வு செய் என்கிறாய்ஸ
அப்படி என்றால்
அவ்விரண்டினையும் விடுத்து
உன் இதய வாசலை
தேர்வு செய்கிறேனடிஸ

இதயம் நுழைந்து
உனது இதழ் வாசலை அடைகிறேன்
உரிமையுள்ள குத்தகைக்காரனாகஸ

கள்ளம் கற்பிக்கும்
உனது கண்களில் விலங்கிட்டு
நம் காதலுக்கும் பாதுகாவலன் ஆகிறேனடிஸ

பேசும் உன் கண்களும்
பிரியும் உன் உதடுகளும்
என்றும் எனதே!



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies