திடீர் சம்பல்
23 Sep,2017
சிறிது தேங்காய்ப் பூ
உங்கள் உறைப்புக்கேற்ப மிளகாய்த் தூள்
உப்பு புளி தேவைக்கேற்ப
பச்சை வெங்காயம் முடிந்தளவு சிறிதாக வெட்டி போடுங்கள்
எல்லாவற்றையும் போட்டு நன்றாக பிசைந்து
பாணுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
சிறிய வயதிலிருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்