வயதான அரேபியர்களுக்கு சிறுமிகள் விற்பனை: போலி திருமண கும்பல் சிக்கியது

21 Sep,2017
 

 
 

ஐதராபாத்தில் பணத்திற்காக வயதான அரேபியர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் கும்பலை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுதொடர்பாக ஐதராபத் பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 5 ஓமன் நாட்டவர்கள், 3 கட்டார் நாட்டவர்கள் மற்றும் மும்பை மதகுரு பாரித் அகமது கான் உள்பட மூன்று மத குருகளையும் கைது செய்துள்ளனர்.
 
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய ஐதராபாத் பொலிசார், ஐதராபாத் நகரில் இரு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டதில், 20 பேரை கைது செய்து உள்ளோம்.
 
சிறுமிகள் திருமணத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உள்ளனர். 12 சிறுமிகள் இந்த கொடூரத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
 
குறித்த கும்பலானது சிறுமிகள் உள்ள ஏழை குடும்பங்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. அரபு நாடுகளுக்கு அழைத்து செல்வதாக ஆசைவார்த்தை கூறியும், பணம் வழங்குவதாக கூறியும் ஏமாற்றி உள்ளனர்.
 
அரபு நாடுகளில் மிகவும் மகிழ்ச்சியாக சிறுமிகள் வாழலாம் எனவும் ஏமாற்றி உள்ளனர். சிறுமிகளை திருமணம் செய்ய அரபு நாட்டவர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் செலவு செய்து உள்ளனர்.
 
பணம் முகவர்கள் மற்றும் திருமணம் செய்துவைக்கும் மத குருக்களால் பெறப்பட்டு உள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
சமீபத்தில் ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ரூ.5 லட்சம் கொடுத்து திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் உறவினர்கள், முகவர்கள் பணம் வாங்கிக்கொண்டு சிறுமியை முதியவருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
 
கடந்த 2015-ல் ஐதராபாத்தில் ஒவ்வொரு வாரமும் 5, 6 சிறுமிகள் அரபு நாட்டவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் அவலநிலை காணப்படுகிறது என பொலிஸ் தரப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies