இதயம் நொறுங்கும் சத்தம்
07 Sep,2017
என் காதலின் வலிமை
உனக்கு புரியவில்லை
என்றோ என் காதலை
நினைத்து பார்ப்பாய்
அப்போது புரியும் என்னை
இழந்ததால் வலி ...........!!!
உன்னை காணும்
போது வேண்டுமென்றே
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன்
உள்ளே இதயம் நொறுங்கும்
சத்தம் யாருக்கு புரியும் .....?