ஆண்டுக்கணக்கில் மூடிக்கிடந்த கோவிலில் சுடர்விட்டு எறியும் விளக்கு – – வீடியோ
03 Sep,2017
ஆண்டுக்கணக்கில் மூடிக்கிடந்த கோவிலில் சுடர்விட்டு எறியும் விளக்கு – – வீடியோ
உலகில் எத்தனை எத்தனையோ அசாதாரண ஆச்சரிய சம்பவங்கள் நடைபெற்றுக்
கொண்டே இருக்கின்றன• இவற்றில் சிலது மனிதர்களால் செய்யப்பட்டது, சிலது இயற்கையாகவே இருப்பது. அந்த வகையில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் (Madhurai Meenakshi Amman) கோவிலில் தான் மேற்கூறிய அதிசய நிகழ்வு ஏற்ப ட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன•