ஆண்களைப் போல் பெண்கள் அவ்வளவு எளிதாகவோ விரைவாகவோ திருப்தி அடைவதில்லை. ஏன்

02 Sep,2017
 

உடலுறவில் ஆண்களைப் போல் பெண்கள் அவ்வளவு எளிதாகவோ விரைவாகவோ திருப்தி அடைவதில்லை. ஏனென்றால் பெண்கள் எல்லா முறையும் உச்சத்தை எட்டுவதில்லை. பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய துணையை உடலுறவில் திருப்திப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். அப்படி பெண்கள் உறவில் திருப்தியடையாமல் இருக்க என்ன தான் காரணம்?
 
அதற்குக் காரணம் அவர்களின் மனமும் உடலும் சேர்ந்து ஒருங்கிணையாதது தான். அதற்கு படுக்கையில் ஆண்களின் நடவடிக்கைகள் தான் பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன.
 
ஆண்கள் உறவின் போது உச்சத்தை எட்டிவிட்டால் அந்த சுகத்தை 5 முதல் 13 விநாடிகள் வரை அனுபவிக்க முடியும். ஆனால் பெண்களோ 12 முதல் 30 விநாடிகள் வரை அனுபவிக்க முடியும். ஆனால் அந்த உச்சத்தை பெண்கள் எட்டுவதற்கு ஆண்கள் தங்களுடைய முழு வேகத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் பெண்களை உச்சத்தில் திளைக்க வைத்துவிட்டால் போதும் படுக்கையில் உங்களுக்குத் தேவையான அத்தனையையும் வாரி வாரி வழங்கும் வள்ளல்களாக இருப்பார்கள்.
 
ஒருமுறை உறவில் ஈடுபட்டவுடனேயே ஆணோ பெண்ணோ முழு திருப்தி அடைந்துவிடுவதில்லை. இன்னும் வேண்டும் வேண்டும் என்றே நினைக்கத் தோன்றும். முதல் முறை உறவு கொண்டவுடன் ஆண்கள் எழுந்துவிடுவார்கள். ஆனால் அது தான் ‘அந்த‘ விஷயத்தில் ஆண்கள் செய்யும் தவறு.
 ஒருமுறை உறவில் ஈடுபட்டவுடன் எழுந்துவிடாமல் குறைந்தது 15 நிமிடங்களாவது பெண்ணுடன் இறுக்கி அணைத்துப் படுத்துக் கொண்டிருப்பது அவசியம். அந்த அரவணைப்பை தான் எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள்.
 
அதோடு உடன் படுத்துக் கொண்டே உறவில் தான் அடைந்த இன்பத்தைப் பற்றியும் அவர்களின் ஒத்துழைப்பையும் பற்றி பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
 உறவில் ஈடுபடும் முன் செய்கிற முன் விளையாட்டுகளை விட உறவுக்குப் பின் நீங்கள் கொடுக்கும் அணைப்பும் நெருக்கமும் தான் பெண்களை மேலும் கிளர்ச்சியடையச் செய்யும்.
 
உறவைப் பொருத்தவரையில் ஆண்கள் எப்போதுமே அவசரக் குடுக்கைகள் தான். ஆனால் பெண்கள் அதை விரும்புவதில்லை. எப்போதும் படிப்படியாகப் போய் நிதானமாக விளையாடத் தெரிந்த ஆண்களைத் தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.
 
முதல் தடவை உறவை முடித்தபின் பெண்ணை விட்டு நீங்காமல் கட்டிப்பிடித்தபடி, 15 நிமிடங்கள் வரை இருந்துவிட்டு உடனே அடுத்த ஆட்டத்துத் தயாராகுங்கள். அப்போது நீங்கள் செய்யும் முன் விளையாட்டுகள் மிக அவசியம்.
 
அப்போது உங்கள் துணையை மிக நெருக்மாக இழுத்து அணைத்து அவருடைய தலையை உங்கள் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளுங்கள். இதை எல்லா பெண்களுமே விரும்புவார்கள்.
 
அடுத்து ஒரு ஆறேழு நிமிடங்கள் வரை உங்கள் துணையின் கூந்தலுக்குள் உங்கள் விரல்களைவிட்டு கோதிவிடுங்கள். கன்னம், நெற்றி, உதடு என்று மாறி மாறி முத்தமிடுங்கள். அடுத்து அவரால் நீங்கள் அடைந்த சுகம் பற்றி எடுத்துச் சொல்லி, நன்றி சொல்லலாம்.
 
இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் தான் பெண்களை அதிக அளவு சந்தோஷப்படுத்தும். அவர்களுடைய மகிழ்வு உங்கள் மேல் அதிக அளவிலான விருப்பத்தையும் கிளர்ச்சியையும் உண்டாக்கும்.
 
பிறகென்ன? அப்படியே கட்டிலில் இடைவெளியின்றி அடுத்த இன்னிங்ஸைத் தொடங்க வேண்டியது தான்
 

உடலுறவு கொள்வதற்கு முன்பாக சில விஷயங்களின் மேல் கவனம் கொள்ள வேண்டும்
 
. அப்போது தான் அன்றைய தினம் கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும்.
 
வியர்வை, மாசுக்கள் ஆகியவற்றால் நம்முடைய துணை நம் அருகில் வர தயக்கம் காட்டலாம். அதனால் சில கீழ்வரும் சில விஷயங்களை உடலுறவுக்கு முன்பாக செய்வது மிக அவசியமானதாகும்.
 
உடலுறவுக்கு முன்பாக, நிச்சயம் பல துலக்க வேண்டும். உங்கள் துணை அருகில் வரும்போது, உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் உங்கள் துணையை சங்கடத்தில் ஆழ்த்தும். அதனால் நிச்சயம் பல துலக்கிய பின்பு உங்கள் லீலையைத் தொடங்குவது நல்லது.
 
அதேபோல் உடலுறவுக்கு முன்பாக நன்கு குளிப்பது நல்லது. அது உங்களையும் உங்கள் துணையையும் புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும். அதுவே உங்கள் துணைக்கு மூடை கிளப்பும். வேர்வையுடன் கட்டிலில் இருந்தால் அது இருவரின் மூடையுமே கெடுத்துவிடும். குறிப்பாக, உங்கள் துணை உங்களைத் தூண்டும் இடங்களை நன்கு தேய்த்துக் குளிப்பது நல்லது. அது இருவருக்குமே அதிக ஆர்வத்தைத் தூண்டிவிடும்.
 
வயிறை முடிந்தவரையிலும் கொஞ்சம் காலியாக வைத்திருக்கலாம். கட்டிலுக்குப் போவதற்கு முன்பாக சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் போன்றவற்றை முடித்துவிட்டு வருவது நல்லது.
 
முதல் முறை உறவு கொள்பவரோ அல்லது அனுபவம் மிக்கவரோ எவராக இருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது நல்லது. உங்கள் துணை மற்நதாலும் நீங்கள் அதுகுறித்து ஞாபகப்படுத்துங்கள். உங்கள் வசம் எப்போதும் வைத்திருப்பது நல்லது.
 
நகங்களை ட்ரிம் பண்ணிக் கொள்வது நல்லது. நகங்கள் மிக நீளமாகவும் கூர்மையாகவும் இருந்தால், உடலுறவின் போது உண்டாகும் கிளர்ச்சியால் நீங்கள் உங்கள் துணையின் முதுகு மற்றும் அந்தரங்கப் பகுதிகளை அழுத்திப் பிடிக்கும்போதும் கீறும்போதும் காயங்கள் உண்டாகிவிடும்.
 
அதனால் உடலுறவுக்கு முன்பு பெண்கள் நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வது நல்லது. ஆண், பெண் இருவருமே நகங்களை ட்ரிம் செய்து வைத்திருப்பது இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கும்.
 
பெண்கள் கால்களை நன்கு ஷேவ் செய்து கொள்வது நல்லது. உங்கள் கை, கால்களில் இருக்கும் அதிகப்படியான முடி உங்கள் துணையை சங்கடத்தில் ஆழ்த்தும். பெண்களின் சருமத்தில் அதிக முடியிருப்பதை ஆண்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. அதனால் வேக்ஸ் செய்தால் நல்லது.
 
மிகவும் கவர்ச்சியான உள்ளாடைகளை இதற்காகவே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கட்டில் யுத்தத்துக்குச் செல்லும்போது மட்டும் அந்த உள்ளாடைகளை அணிந்து உங்கள் துணையை கிறுகிறுக்க வைக்கலாம்.
 

தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கும்? உடலுறவில் ஈடுபடுவதற்கும்? உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
 
 
 
ஆங்கிலத்தில் இன்டர்கோர்ஸ் என்பது பொதுச்சொல். இது போக இரு உடல் இணையும் உறவை லவ் மேக்கிங் மற்றும் ஹேவிங் செக்ஸ் என இரு சொல்லாடலில் கூறுவர்.
 
இதை நாம் தமிழில் தாம்பத்தியம் மற்றும் உடலுறவு என எடுத்துக் கொள்ளலாம். மேலோட்டமாக காணும் போது, இரண்டிலும் வெறும் வாக்கிய, வார்த்தை வேற்றுமை மட்டுமே நாம் உணர முடியும்.
 
ஆனால், சற்று உற்று நோக்கினால், அதனுள் மனம், உணர்ச்சி சார்ந்த விஷயங்கள் புதைந்திருப்பதை நாம் அறிய முடியும்.
 
அப்படி என்ன இந்த இரண்டுக்கும் மத்தியில் வேற்றுமை இருந்துவிட போகிறது என சிலர் எண்ணலாம்.
 ஒருவேளை இதை படித்து முடித்த பிறகு, தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கும்? உடலுறவில் ஈடுபடுவதற்கும்? என்ன வித்தியாசம் என பிரித்து அறியும் நிலை உங்களுக்கு பிறக்கலாம்ஸ
 
சூழல்!
 சூழல் அமைந்து வரும் போது இணைவது தாம்பத்தியம். அது காதலின் வழியே கூடுதல். சூழலை அமைத்துக் கொண்டு கூடுதல் உடலுறவு, இச்சையின் வழியே கூடுதல் இது. ஒரு அழகான மாலை நேரம், தூரலில் நனைந்து வந்த பொழுதில் உடல் சிலிர்ப்பு காந்தமாய் ஈருடலை இணைக்க செய்வதாக இருக்கமால், வெற்றி, மகிழ்ச்சி, சோகம், என பல்வேறு உணர்ச்சி சூழலின் வெளிப்பாடாக அமையலாம், இது தாம்பத்தியம். இருவர் கட்டித் தழுவுதலை கண்டு, இச்சை காட்சிகள் காண்பித்து, உடல் வருடி உரசி, தேகம் எனும் சதையை பிசைந்து சூழலை செயற்கையாக உண்டாக்கி இணையும் அனைத்துமே உடலுறவு தான்.
 
–> காதல் <-- மனதின் வழியே இனைந்து பிறகு கூடுதல் தாம்பத்தியம். உடலின் வழியே மட்டும் கூடி பிரிவது உடலுறவு. ஏதோ ஒரு உணர்ச்சி மனதை பிணைய செய்து, அதன் பால் கட்டிலில் ஆரத்தழுவி உடல் இணைவது தான் தாம்பத்தியம். சிற்றின்ப காரணத்திற்காக உடலை மட்டுமே இணைந்துக் கொள்வதன் பெயரே உடலுறவு. காதலின் வழியே இணைவது தாம்பத்தியம், இச்சையின் வழியே இணைவது உடலுறவு. எடுத்தோம், கவிழ்த்தோம்! ஒரு காட்சியில் துவங்கி, பிறகு இணைந்து அடுத்த காட்சிக்கு நகர்வது தாம்பத்தியம். உடல் இணைதல் மட்டுமே காட்சியாக அமைவது உடலுறவு. ஒரு சூழல் / காட்சி ஆண், பெண் மனதை இணைத்து, அதன் பால் நகர்ந்த சில காதல் காட்சிகளுக்கு பிறகு கூடுதல் தாம்பத்தியம். உடல் கூடுவதை மட்டுமே காட்சியின் ஆரம்பம் மற்றும் முடிவாக கொண்ட ஒற்றை காட்சி உடலுறவு. ஈருடல் இணைந்து பிணைய ஒரு ஆசை வரும், அது முடிந்தவுடன் ஆடை அணிந்து நகர்வது வெறும் உடலுறவே! பேசி மகிழ்ந்து, கூடி குலவிய பிறகு மீண்டும் பேசி மகிழ்தல் தாம்பத்தியம். முடிவு! முடிவில் காதல் அடுத்த நிலைக்கு உயர்ந்திருந்தால்... மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிருந்தால், பாரமற்ற நிலையால் இரு உடல் நிலத்தில் மிதந்திருந்தால்.... அது தாம்பத்தியம். எப்படியோ அனுபவித்தாயிற்று... அடுத்த வாய்ப்பு எப்போதோ, சூழல் எப்போது அமையுமோ என்ற எண்ணம் எள்ளளவு மனதை சூழ்ந்திருந்தாலும் அது வெறும் உடலுறவே. திருமணமான பலரும் உடலுறவில் மட்டுமே ஈடுபட்டு வரலாம்... திருமணம் செய்யாத காதலர் கூட தாம்பத்தியத்தில் ஈடுப்பட்டு வரலாம். மனதால் இணைதல் தாம்பத்தியம், வெறும் உடலால் மட்டும் இணைதல் உடலுறவு
 

பெண்களுக்கு எந்த மாதிரியான செக்ஸ் படங்கள் பார்க்க பிடிக்கும் தெரியுமா?
 
 
 
உலகம் முழுவதும் செக்ஸ் படங்கள் பார்ப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் கனெக்ஷன் எங்கும் கிடைப்பதால் மக்கள் அதிக அளவில் பலான படங்கள் பார்க்கத்தொடங்கியுள்ளனர்.
 நம் எல்லோருக்கும் ஆண்கள் செக்ஸ் படங்கள் பார்ப்பார்கள் என்பது தெரியும், ஆனால் பெண்கள் பார்ப்பார்களா என்ற கேள்வி உள்ளது. ஆனால் பெண்களும் செக்ஸ் படங்கள் பார்ப்பார்கள், எந்த மாதிரியான படங்களை விரும்பி பார்ப்பார்கள் என்ற கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
 
யுபார்ன் எனும் வெப்சைட் நடத்திய கருத்துக்கணிப்பில் இணையத்தில் செக்ஸ் படம் பார்க்கும் நான்கு பேரில் ஒருவர் பெண் என்று தெரியவந்துள்ளது. அதில் 16 சதவீத பெண்கள் தங்களின் கற்பனைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு வழி என்று கூறுகின்றனர், 34 சதவீதத்தினர் அவர்களுக்கு ஏற்ற ஆண் அல்லது பெண்களுடன் செக்ஸ் படங்களை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
 
பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் பலான படங்களை விரும்புவதாக குறிப்பிட்ட சதவீத பெண்கள் கூறியுள்ளனர். ஓரல் செக்ஸ், கூட்டாக செக்ஸ் வைத்துக்கொள்வது பெண்கள் அதிகம் தேடும் படங்கள் என்றும் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் பெண்கள் செக்ஸ் படங்களை தனியாக பார்க்கத்தான் விரும்புகின்றனர். 69 சதவீத பெண்கள் தங்களின் இணை செக்ஸ் வீடியோ பார்த்தாலும் கவலையில்லை என்றும் கூறுகின்றனர். செக்ஸ் சேர்ந்து பார்க்கும் இணை, தங்களின் உடலுறவின் போது புதுமையை புகுத்துகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
 

பிரசவத்திற்குப் பின் உடலுறவு – தெரிந்துகொள்ள வேண்டியவை
 
 

அருமை! உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது; நாள் முழுவதும் உங்கள் மனதில் என்ன எண்ண ஓட்டங்கள் இருக்கும் என்பது அறிந்த ஒன்றுதான். ஒரு நாளின் முடிவில் உங்கள் மனதில் உங்கள் குழந்தை மீண்டும் தூங்கி எழுவதற்குள் சற்று நேரம் படுக்கையில் கண்ணயரத் தோன்றும்.
 
யோசித்துப் பாருங்கள் உங்களது பாலியல் வாழ்வில் என்ன நிகழ்ந்ததென்று? (Wondering what happened to your sex life?)
 
செக்ஸ்! உங்களது குழந்தை பிறந்த பிறகு இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமானதாக ஒலிக்கக் கூடும். படுக்கையில் கணவருடன் நெருக்கமாக இருப்பது என்பது ஒரு இளம் தாயின் மனதில் கடைசி விசயமாகத்தான் இருக்கும். ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் இளம் தாயாக உங்களுக்கு இருக்கும் அதிக பொறுப்புகள் உங்களது செயல்பாட்டுப் பட்டியலில் எங்கும் செக்ஸ் இடம்பெற விடுவதில்லை.
 
அது தற்போது எப்படி இருக்கும்? (So, how will it be now?)
 
ஒன்று மட்டும் நிச்சயம். தற்போது அது மாறுபட்ட அனுபவமான இருக்கும். உங்களது உடலில் ஒன்பது மாத கர்ப்ப காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நீங்கள் உங்களை உறுதியற்றவராக உணரக் கூடும்; உங்களது ஹார்மோன்கள் உங்களுக்கு அதில் ஆர்வத்தை ஏற்படுத்தாது. மேலும் உங்கள் யோனியும் குணமடைய வேண்டும்.
 
எவ்வளவு சீக்கிரம் அது சாத்தியம்? (How soon is it possible?)
 
பெரும்பாலான மருத்துவர்கள் 6 வாரங்கள் வரை பொறுத்திருக்கும் படி ஆலோசனை வழங்குகிறார்கள். இது உங்களுக்கு வெளிப்பட வாய்ப்புள்ள அனைத்து சாத்தியமான தொற்றுகளுக்கு எதிரான நடவடிக்கையாகும். உங்கள் பிரசவத்திற்கு பிறகு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு மட்டுமே பாலியல் செயல்பாட்டைத் துவங்குங்கள்.
 
வெறுமனே, பெரும்பாலான இந்திய கலாச்சாரத்தில் தாயும் சேயும் 40 நாட்கள் வரை தாயின் கணவரிடம் இருந்து தனித்து வைக்கப்படுகிறார்கள். சரி, இந்தப் பழக்கம் பிரசவத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு நிற்க 3 முதல் 8 வாரங்கள் ஆகும் என்ற அறிவியலின் காரணமாக இருக்கக் கூடும். இது உங்களது உடல் அது செய்த அளப்பரிய பணிக்கு பிறகு குணமடைந்து வருகிறது என்பதற்கான அறிகுறி ஆகும். இது உங்கள் கருப்பை வாய் மீண்டும் அதன் இயல்பு நிலைக்கு திரும்பியதை உறுதியளிப்பதுடன், காயங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அது குணமடைவதையும் உறுதியளிக்கிறது.
 
குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக உடலுறவில் ஈடுபடுவதால் என்ன நிகழும்? (What happens when we have sex for the first time after we have our baby?)
 
உங்களது அனுபவம் பல காரணிகள் சார்ந்ததாக இருக்கும். சோர்வு, கவலை, மன அழுத்தம், உணர்ச்சியின்மை மற்றும் வலி பயம் போன்றவை ஒரு பெண்ணை மீண்டும் உடலுறவில் ஈடுபடுவது குறித்து பேசுவதைத் தடுக்க வழிவகுக்கும் காரணிகளில் சிலவாகும். ஆனால் இதற்கு முன்னர் அனுபவித்ததைக் காட்டிலும் சிறந்த உடலுறவை அனுபவிக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.
 
பெரும்பாலான பெண்கள் வலியை அனுபவிக்கிறார்கள். இதில் அவர்கள் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றார்களா அல்லது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றார்களா என்பது ஒரு பொருட்டல்ல. பிரசவத்திற்குப் பிறகு உங்களுக்கு தையல் போடப்பட்டிருந்தால் அதிக வலி இருக்கலாம். பிரசவத்திற்கு பிறகு உங்களது யோனி உலர்ந்துவிடும். மேலும் உங்களது குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதால் யோனியின் உலர்த்தன்மை இன்னும் அதிகரிக்கும். யோனி உலர்ந்த நிலையில் இருக்கும் போது உடலுறவில் ஈடுபடுவது நல்ல யோசனை அல்ல. அத்தகைய தருணங்களில் நீங்கள் லூப்ரிகண்டுகள் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும்.
 
அது மீண்டும் நிகழுமா? (Will it happen ever again?)
 
சோர்வடைய வேண்டாம்; உங்களது வலியைக் குறைத்து, உங்களை நன்றாகவும் மலர்ச்சியுடனும் மாற்றுவதற்கு உதவக்கூடிய வழிமுறைகள் உள்ளன. உங்களது உடல் உற்சாகத்துடன் பழைய நிலைக்குத் திரும்ப நீங்கள் அதற்குத் தகுந்த அவகாசம் அளிக்க வேண்டும்.
 
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் உங்களுக்கு உதவும் (Here are tips that would help you):
 
 
 
 
 
 
 
 
 

ஃபோர்பிளே: இது அற்புதமான உடலுறவு மந்திரமாகும். இதனை நீங்கள் உருவாக்கி செயல்பட வேண்டும். நீங்கள் இறுதி வரை செல்ல முடியவில்லை என்றாலும் கூட, இது சிறப்பானதாகும். மெதுவாக செயல்படுங்கள், செயல்பாடுகளில் வேகம் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை.
 
உங்கள் துணைக்கு தெரியப்படுத்துங்கள்: நீங்கள் புண்பட்டால் அதனை உங்கள் துணைக்கு தெரியப்படுத்துவது நல்லது. நீங்கள் இருவரும் சேர்ந்து அதனை எதிர்கொள்ள வேண்டும்.
 
ஈரப்பதம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்: தாய்ப்பால் மற்றும் அனைத்து ஹார்மோன் மாற்றங்களால் உங்களது யோனி பொதுவாக உலர்ந்திருக்கும். இதற்கென மருந்தகங்களில் கிடைக்கும் லூப்ரிகண்டுகளைப் பயன்படுத்துங்கள்.
 
தயாராகுங்கள்: சூடான குளியல் செய்யுங்கள் ஓய்வாக இருங்கள் வீட்டு வேலைகள் பற்றி ஏதும் நினைக்க வேண்டாம். இந்த குறிப்பிட்ட கணத்தில் வாழ்வது மிகவும் முக்கியம்.
 
இடுப்புதள பயிற்சிகள் அதிசயங்கள் நிகழ்த்தக் கூடும்: இடுப்புதள பயிற்சிகள் உங்களது இடுப்புதள தசைகளை மேம்படுத்த செய்யப்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு இந்த பயிற்சி செய்வதால் நிறைய நன்மைகள் ஏற்படுவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 
உடலுறவு நிலைகள்: நீங்கள் உங்களுக்குப் பொருத்தமான மாறுபட்ட உடலுறவு நிலையைக் கண்டறிய வேண்டும். எது உங்களுக்கு சரிவருகிறது என முயற்சித்துப் பாருங்கள்.
 
முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், உடலுறவில் ஈடுபடும் போதும் அதற்குப் பிறகும் உங்களுக்கு வலி நின்றிருக்க வேண்டும். ஒரு வேளை உங்களுக்கு வலி நிற்கவில்லை எனில் உங்களது மருத்துவரைச் சந்திக்கவும்.

 Share this:

DENMARK Kommende Film

Tamilmatrimony.world

DENMARK AIR TRAVELS

, Kommende Film

Kommende Film

Nearairtravelsdk-DANMARK

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies